Azhaganavar Christian Song Lyrics
Azhaganavar Ilang Kizhaiyai Polavum Varanda Nilathil Thulirum Verai Polavum Tamil Christian Song Lyrics Sung By. Joel Jegan.
Azhaganavar Christian Song Lyrics in Tamil
இளங் கிளையை போலவும்
வறண்ட நிலத்தில் துளிர்க்கும் வேரை போலவும்
அவனுக்கு முன்பாக எழுப்புகிறார்
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை
விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை
அழகானவரே, அருமையானவரே,
இனிமையானவரே அந்தகேடானதேனோ
அசட்டை பண்ணப்பட்டார், புறக்கணிக்கப்பட்டார்
துக்கம் நிறைந்தவரை படனுபவித்தார்
அவரை விட்டு நம் முகங்களை மறைத்தோம்
அவரை நம் எண்ணாமல் போனோம்
மீறுதலின் நிமித்தம் காயப்பட்டார்
அக்கிரமங்கள் நிமித்தம் நொறுக்கப்பட்டார்
சமாதான ஆக்கினை அவர்மேல் வந்தது
அவரின் தழும்பினாலே குணமாகிறோம்
Azhaganavar Christian Song Lyrics in English
Ilang Kizhaiyai Polavum
Varanda Nilathil Thulirum Verai Polavum
Avanukku Munbaga Ezhumbugirar
Azhagum Illai Soundharyam Illai
Virumbathakka Roobam Ondrum Illai
Azhaganavarae, Arumaiyanavarae,
Inimaiyanavarae Andhakedanadheno
Asattai Pannapattar, Purakanikkapattar
Dhukkam Niraindhavarai Padanubavithar
Avarai Vittu Nam Mugangalai Maraithom
Avarai Nam Ennamal Ponom
Meerudhalin Nimitham Kayapattar
Akramangal Nimitham Norukkapattar
Samadhana Aakinai Avarmel Vandhadhu
Avarin Thazhumbinalae Gunamagirom
Keyboard Chords for Azhaganavar
Comments are off this post