Azhagu – John Hyde Song Lyrics
Azhagu Endra Sollurku Neer Azhagu Un Naamam Solla Solla Paerazhagu Tamil Christian Song Lyrics Sung By. John Hyde.
Azhagu Christian Song Lyrics in Tamil
அழகென்ற சொல்லுக்கு நீர் அழகு…
உன் நாமம் சொல்ல சொல்ல பேரழகு…
1. உங்க சொல்லே அழகு, உம் சொல்லே அழகு…
உங்க வார்த்தை அழகு, உம் பார்வை அழகு…
வெண்மையும், சிவப்பும்-மானவர்…
பதினாயிரம்பேர்களில் அழகுள்ளவர்…
2. தங்கமாய் இருக்கிற, உங்க தலை அழகு…
புறா கண்கள் போல, உம் கண்கள் அழகு…
இந்திரநீல ரத்தினம் போல் உங்க, அங்கம் அழகு…
லீலி புஷ்பம் போல உங்க, உதடு அழகு…
3. மதுரமாய் இருக்கிற, உங்க வாய் அழகு…
படிக்கப் பச்சை பொன் வெள்ளி, கரம் அழகு…
பசும்பொன் வெள்ளைக்கல் போல், கால்கள் அழகு…
பரிமல தைலம் போல, நாமம் அழகு…
4. உச்சிதமாய் இருக்கிற உங்க, நேசம் அழகு…
லாஸரை உயிர்பித்த, உங்க அன்பு அழகு…
குருடனுக்கு பார்வை தந்த, வல்லமை அழகு…
(என்) பாவத்துக்காய் பலியான, பாசம் அழகு…
Azhagu Christian Song Lyrics in English
Azhagu Endra Sollurku Neer Azhagu…
Un Naamam Solla Solla Paerazhagu… – 2
1. Unga Sollae Azhagu, Um Sollae Azhagu…
Unga Vaarthai Azhagu, Um Paarvai Azhagu…
Venmaiyum, Sivapum – Aanavar…
Padhinaayiram Paerkalil Azhag Ullavar…
2. Thangamai Irukira, Unga Thalai Azhagu…
Puraa Kangal Polae, Um Kangal Azhagu…
Indheeraneela Rathinam Pol Unga, Aangam Azhagu…
Leeli Pushpam Pola Unga, Udhadu Azhagu…
3. Maadhuramai Irukira, Unga Vaayi Azhagu…
Padika Pachae Pon Velli, Karam Azhagu…
Pasumpon Vellai Pol, Kaalgal Azhagu…
Parimala Thailam Pola, Naamam Azhagu…
4. Uchidamaai Irukira Unga, Naesam Azhagu…
Lasarai Uyirpitha, Unga Anbu Azhagu…
Kurudanukku Paarvai Thandha, Vallamai Azhagu…
(En) Pavathukkaai Baliyaana, Pasam Azhagu…
Comments are off this post