Azhaikiraar Anbu Ullam Song Lyrics
Azhaikiraar Anbu Ullam Konda
Annal Yesu Tamil Christian Song Lyrics
Azhaikiraar Anbu Christian Song in Tamil
அழைக்கிறார் அன்பு உள்ளம் கொண்ட
அண்ணல் இயேசு இயேசு
ஆவலோடு ஐங்காயங்கள் காட்டி
1. கள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேசு
கை வேலையில்லாத வீட்டில் சேர்க்க
முள்முடியும் சுண்டார் மூங்கிலால் அடியுண்டார்
முன்னும் பின்னுமாகாவே தள்ளுண்டார்
2. உன்னதத்தில் உந்தனையே சேர்க்க
இயேசு உலகிலே பலியாக மாண்டார்
கன்னத்தில் அறைய காறியும் உமிழ
கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தார்
3. கொஞ்ச காலமே தனக்கு உண்டென்று
சாத்தான் மிஞ்சியே அலைகின்ற இக்காலத்தில்
அஞ்சிடாமல் இயேசுவின் பாரதமே
அடைந்திட்டால் – அத்தனையும்
மேற்கொண்டுன்னை தாங்குவார்
4. அந்தரங்கமான காரியங்களை தேவன்
நியாத்திலே கொண்டு வந்து நிறுத்துவார்
அதற்கேற்ற பெலனை அடைந்தே நீ திருவாய்
அவரிடம் பட்ச பாதம் இல்லையே
5. பாவத்தோடு பாரில் நீ மரித்தால் – அந்தோ
பாதாளத்தில் சேர வேண்டி நேரும்
பாவங்களை மன்னித்து பரலோகம் தந்திடும்
பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவா
6. இப்போது நீ காணும் வானம்பூமி
இயேசு வரும் பொது வேர்ந்துருகி போகும்
புதிய வானம் தோன்றும் புதிய பூமிகாணும்
பூரிப்பாக இயேசுவுடன் வாழலாம்
Azhaikiraar Anbu Christian Song in English
Azhaikiraar Anbu Ullam Konda
Annal Yesu Yesu
Aavalodu Ingkaayanagl Kaati
1. Kalla Ullam Konda Maanidarai Yesu
Kai Velaiillaatha Veetil Serkka
Mulmudiyum Soondaar Moongilaal Adiyundaar
Munnum Pinnumaagaave Thallundaar
2. Unnathaththil Unthanaiyae Serkka
Yesu Ulagilae Paliyaaga Maandaar
Kannathil Araiya Kaariyum Umizha
Kastangalum Kattugalum Adainthaar
3. Konja Kaalamae Thanakku Undendru
Saaththaan Minchiyae Alaikindra Ikkaatlaththiul
Anjidaamal Yesuvin Paaathamae
Adainthittaal -Aththanaiyum
Merkondunnai Thaanguvaar
4. Antharangamaana Kaariyangalai Devan
Niyaaththilae Kondu Vanthu Niruththuvaar
Astharketra Belanai Adainthae Nee Theeruvaai
Avaridam Patcha Paatham Illaiyae
5. Paavathodu Paaril Nee Mariththaal – Antho
Paathalaththil Sera Vendi Nerum
Paavangalai Manniththu Paralogam Thanthidum
Pasamulla Yesuvandai Odivaa
6. Ippothu Nee Kaanum Vaanamboomi
Yesu Varum Pothu Vernthurugi Pogum
Puthiya Vaanam Thondrum Puthiya Boomikaanum
Poorippaaga Yesuvudan Vaazhalaam
Keyboard Chords for Azhaikiraar Anbu
Comments are off this post