Azhaithavarae Song Lyrics

Azhaithavarae Aravanaithavarae Meetavarae Aaseervathethavarae Song Lyrics in Tamil and English Sung By. Samuel Livingstone.

Azhaithavarae Christian Song Lyrics in Tamil

அழைத்தவரே அரவணைத்தவரே
மீட்டவரே ஆசீர்வதித்தவரே

அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன்

1. உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் என்றீரே
உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே

2. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேன்
உம் கோலும் தடியும் என்னை தேற்றும் என்று சொன்னீரே

3. நான் கர்த்தருக்காக காத்து – இருக்கும் போது பெலனடைவேன்
நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெய்த்திடுவேன்

Azhaithavarae Christian Song Lyrics in English

Azhaithavarae Aravanaithavarae
Meetavarae Aaseervathethavarae

Azhaithavar Unmai Ullavar Endrendraikum Maravaen
Ennai Azhaithavar Unmai Ullavar Endrendraikum Maravaen

1. Un Alankathirkul Samathanam Irukum Endreerae
Un Aranmanaikul Sugamum Irukum Endreerae

2. Naan Marana Irulin Pallathakil Nadanthalum Bayapadaen
Um Kolum Thadiyum Ennai Thaetrum Endru Soneerae

3. Naan Kartharukaga Kaathu Irukum Pothu Belanadaivaen
Naan Kazhugai Pola Uyara Paranthu Ulagathai Jaithiduvaen

Keyboard Chords for Azhaithavarae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post