Azhaithavarae – Peterson Paul Song Lyrics

Azhaithavarae Veru Pirithavarae Neer Athisayamai Ennai Nadathiduveer Tamil Christian Song Lyrics Sung By. Peterson Paul.

Azhaithavarae Christian Song Lyrics in Tamil

அழைத்தவரே வேறு பிரித்தவரே
நீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர் – 2
அழைத்த அழைப்பு மறைத்தது
கிருபை வரங்களும் மறைத்தது – 2

1. மனிதரின் வார்த்தைகள் அம்பாக
என் மனதை துளைத்து செலுத்துகையில் – 2
வாடிய பயிர்போல் நன் இருப்பேன்
வான்மழையை வந்து மகிழ்வித்தீரே – 2

2. சூழ்நிலைகள் எல்லாம் மாறட்டுமே
என்னை அன்றி (சூழ்ந்து) உள்ளோர்களும் மாறட்டுமே – 2
வானமும் பூமியும் ஒழிந்தாலுமே
வல்லவர் வாக்கு மாறிடாதே – 2

3. அர்ப்பணம் ஏழை நன் செய்துவிட்டேன்
இனி ஆயிரம் எதிர்ப்புகள் வந்தால் என்ன – 2
எடுத்த உறுதியில் நிலைத்திருப்பேன்
சாட்சியாய் வாழ்ந்து கனி கொடுப்பேன் – 2

Azhaithavarae Christian Song Lyrics in English

Azhaithavarae Veru Pirithavarae
Neer Athisayamai Ennai Nadathiduveer – 2
Azhaitha Azhaippu Marathathu
Kirubai Varangalum Marathathu – 2

1. Manitharin Varthaigal Ambaga
En Manathai Thulaithu Seluugayil – 2
Vaadiya Payirpol Nan Iruppen
Vanmazhayai Vanthu Magizhvitheerae – 2

2. Soozhnilaigal Ellam Maarattumae
Ennai Yantri (Soozhnthu) Ullorgalum Maarattumae – 2
Vanamum Boomiyum Ozhinthalumae
Vallavar Vakku Maaridathae – 2

3. Arpanam Ezhai Nan Seithuvitten
Ini Ayiram Ethirpugal Vanthal Enna – 2
Edutha Uruthiyil Nilaithiruppen
Saatchiyai Vaazhnthu Kani Koduppen – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post