Azhaitheerae Christian Song Lyrics
Azhaitheerae Ennaiyae Umakai Saevai Tamil Christian Song Lyrics From the Album En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.
Azhaitheerae Christian Song Lyrics in Tamil
அழைத்தீரே என்னையே உமக்காய் சேவை செய்திடவே
சேர்த்தீரே மந்தையில் உமக்காய் நான் வாழ்ந்திடவே
வழியும் சத்தியம் ஜீவன் நீரே நான்
தொடர்வேன் உந்தன் பாதையில்
என்றும் நடந்தே நானுமே வாழ்வேனே எந்த நாளுமே
உந்தனின் சித்தத்தை மட்டுமே
நான் நிறைவேற்றிடுவேன்
1. கிருபைதான் இதே
உந்தன் சந்நிதியிலே காணப்படவே
உந்தன் அபிஷேகம்
என் மேலே என்றுமே நிரம்பி வழியுதே
என்னையும் என் நாளும் வழி நடத்திடவே
வழிந்தோடியே அற்புதமும்
அதிசயமும் தான் செய்திடவே
தம் ஜனத்தை மீட்க – அழைத்தீரே
2. அதிசயம் இதே எந்தன் கரங்களையும்
அபிஷேகித்தே வல்லமையால் நிறைந்தே
நன்மையை என்றுமே செயத்துமே மகிழுந்தே
பேசிடும் வார்த்தையும் ஜீவனை தந்திடவே
சூழ்நிலையும் தான் மாறிடவே
கட்டுகளும் தான் முறிந்திடவே
வெற்றியையே காண்பேன் – அழைத்தீரே
Azhaitheerae Christian Song Lyrics in English
Azhaitheerae Ennaiyae Umakai Saevai Seidhidavae
Saertheerae Mandhaiyil Umakai Naan Vaazhndhidavae
Vazhiyum Sathiyam Jeevan Neerae Naan
Thodarvaen Undhan Padhaiyil
Endrum Nadandhae Nanumae Vazhvaenae Endha Nalumae
Undhanin Sithathai Mattumae
Naan Niraivaettriduvaen
1. Kirubaithan Idhae
Undhan Sannidhiyilae Kanapadavae
Undhan Abishaegam
En Maelae Endrumae Nirambi Vazhiyudhae
Ennaiyum En Naalum Vazhi Nadathidavae
Vazhindhodiyae Arpudhamum
Adhisayamum Than Seidhidavae
Tham Jantthai Meetka – Azhaitheerae
2. Adhisayam Idhae Endhan Karangalaiyum
Abishaegithae Vallamaiyaal Niraindhae
Nanmaiyai Endrumae Seidhumae Magizhndhae
Pesidum Varthaiyum Jeevanai Thandhidavae
Soozhnilaiyum Than Maridavae
Kattugalum Thaan Murindhidavae
Vettriyaiyae Kanbaen – Azhaitheerae
Keyboard Chords for Azhaitheerae
Comments are off this post