Azhaitheerae Song Lyrics
Azhaitheerae Um Sevaikai Nadathumae Um Sithathilae Um Azhaippu En Vazhvil Vandhadhae Song Lyrics in Tamil and English Sung By. Enock Joss.
Azhaitheerae Christian Song Lyrics in Tamil
உம் அழைப்பு என் வாழ்வில் வந்ததே
உம் கனமான ஊழியம் செய்ய
என்னை அழைத்தவர் நீர் அல்லவோ
உம் பெலன் தந்து எனை நடத்துமே (2)
அழைத்தீரே உம் சேவைக்காய்
நடத்துமே உம் சித்ததில் (2)
1. ஞானியை வெட்கப்படுத்த பேதை என்னை தெரிந்தீர்
உள்ளதை அவமாக்க இழிவான எனை தெரீந்தீர் (2)
உம் நாமம் உயர்த்திட, உமக்காக ஓடிட
நடத்துமே உம் சித்ததில் (2)
2. தகுதி ஒன்றும் இல்லையென்று வெறுத்திடாமல்
தரிசனம் தந்து என்னை அழைத்தீரே (2)
அழைத்த அழைப்பிலே இறுதி வரை ஓடிட
நடத்துமே உம் சித்ததில் (2)
3. சிறுமையும் எளிமையான என்னை அழைத்து
அபிஷேகம் செய்து உயர்த்தி வைத்தீர் (2)
நான் என்றும் சிறுகிட, நீர் என்றும் பெருகிட
நடத்துமே உம் சித்ததில் (2)
Azhaitheerae Christian Song Lyrics in English
Um Azhaippu En Vazhvil Vandhadhae
Um Ganamana Oozhiyam Seyya
Ennai Azhaithavar Neer Allavo
Um Belan Thandhu Ennai Nadathumae (2)
Azhaitheerae Um Sevaikai
Nadathumae Um Sithathilae (2)
1. Nyaniya Vekka Padutha Pedhai Ennai Therindheer
Ulladhai Avamaka Elivana Ennai Therindheer (2)
Um Namam Uyarthida Ummakaga Odida
Nadathumae Um Sithathil (2)
2. Thagudhi Ondrum Ellai Endru Veruthidamal
Tharisanam Thandhu Ennai Azhaitheerae (2)
Azhaitha Azhaipilae Irudhivarai Odida
Nadathumae Um Sithathil (2)
3. Sirumaiyum Elimaiyana Ennai Azhaithu
Abishegam Seidhu Ennai Uyarthivaitheer (2)
Naan Endrum Sirugida Neer Endrum Perugida
Nadathumae Um Sithathil (2)
Comments are off this post