Azhaithirea Christian Song Lyrics
Artist
Album
Azhaithirea Tamil Christian Song Lyrics Sung By. Rajan Jayapal.
Azhaithirea Christian Song Lyrics in Tamil
அழைத்தீரே அழைத்தீரே
அழைத்தீரே உம் ஊழியத்திற்காய்
ஊழியம் செய்ய என்ன அழச்சுங்க
உறவாட என்ன படச்சீங்க
உம்மோடு கூட இருக்கிறேன்
உமக்காகத்தானே வாழ்கிறேன்
என் இயேசைய்யா (4)
உமக்காகத் தான் சேவை செய்கிறேன்
உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்கின்றேன்
என் ஏக்கம் எல்லாம் நீங்கதாம்ப்பா
என் வாழ்வில் எல்லாம் நீங்கதாம்ப்பா
என் இயேசைய்யா (4)
தரிசனத்த நீங்க தந்தீங்க
நிறைவேற்ற உதவி செய்வீங்க
என்னோடு கூட இருந்து நீங்க
பெரீய காரியம் செய்தீடுங்க
என் இயேசைய்யா (4)
Comments are off this post