Baligalai Seluthiduvaen Christian Song Lyrics
Baligalai Seluthiduvaen Karthar Um Aalayathil Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 2 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Baligalai Seluthiduvaen Christian Song Lyrics in Tamil
பலிகளை செலுத்திடுவேன்
கர்த்தர் உம் ஆலயத்தில்
இரு கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசையா (2)
இரு கரங்களை உயர்த்தி
உம்மை என்றும் ஆராதிப்பேன்
1. பரிசுத்த அலங்காரத்துடன்
சரீரத்தை ஜீவ பலியாக (2)
ஒப்புக் கொடுத்திடுவேன்
என்றும் ஆராதிப்பேன் (2)
2. விசுவாச கேடகத்தை
கைகளில் பிடித்து கொள்வேன் (2)
கழுகை போல் எழும்பிடுவேன்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
3. உகந்த காணிக்கையை
சுகந்த வாசனையாய் (2)
தகன பலிகளோடு
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
Baligalai Seluthiduvaen Christian Song Lyrics in English
Baligalai Seluthiduvaen
Karthar Um Aalayathil
Iru Karangalai Uyarthi
Ummai Endrum Aaradhipaen (2)
Aaradhipaen Aaradhipaen
Aaradhipaen Yesaiya (2)
Iru Karangalai Uyarthi
Ummai Endrum Aaradhipaen
1. Parisutha Alangarathudan,
Sareerathai Jeeva Baliyaaga (2)
Oppu Koduthiduvaen
Endrum Aaradhipaen (2)
2. Visuvasa Kaedagathai
Kaigalil Pidithu Kolvaen (2)
Kazhugai Pol Ezhumbiduvaen
Ummai Endrum Aaradhipaen (2)
3. Ugandha Kaanikaiyai
Sugandha Vaasanaiyaai (2)
Thagana Baligalodu
Ummai Endrum Aaradhipaen (2)
Keyboard Chords for Baligalai Seluthiduvaen
Comments are off this post