Bayangarangal – Pr.Solomon Jayakumar Song Lyrics

Bayangarangal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Solomon Jayakumar

Bayangarangal Christian Song Lyrics in Tamil

பயங்கரங்கள் பிரமிப்புகள்
ஜாதிகள் முன் செய்து முடித்தீர் –2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயாயா –2

உடன்படிக்கை செய்து விட்டீர்
உண்மையாக நிறைவேற்றுவீர் -2
ராஜாக்களோடு அமர செய்தீர்
இராஜியங்களை அசைத்திடுவீர் -2

செங்கடலை பிளந்துவிட்டீர்
யோர்தனாய் கடக்க செய்தீர் –2
மாராவின் நீரை மறக்க செய்தீர்
ஏலிம்முக்குள் என்னை அமரசெய்தீர் –2

என்னோடு என்றும் இருப்பவரே
எனக்காக வருபவரே –2
ஆயத்தமாவேன் இயேசுவை சந்திக்க
முகமுகமாய் தரிசிக்க -2

Bayangarangal Christian Song Lyrics in English

Payangarangal piramippugal
Jaathigal mun seithu muditheer -2
Allelooya allelooya
Allelooya Allelooya -2

Udanpadikkai seithu vitteer
Unmaiyaaga niraivetruveer -2
Raajakkalodu amara seitheer
Irajjiyangalai asaiththiduveer -2

Sengadalai pilanthu vitteer
Yorthaanaai kadakka seitheer -2
Maaravin neerai marakka seitheer
Ealimukkul ennai amara seitheer -2

Ennodu endrum iruppavare
Enakkaaga varupavare -2
Aayaththamaavean yeasuvai santhikka
Mugamugamaai tharisikka -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post