Bayapadaadhae Christian Song Lyrics
Bayapadaadhae Bayapadadhae Nee Konjam Summa Iru Tamil Christian Song Lyrics From The Album Parisuthapaduthungapaa Sung By. Jabez Dawnson.
Bayapadaadhae Christian Song Lyrics in Tamil
பயப்படாததே பயப்படாததே
நீ கொஞ்சம் சும்மாயிரு நீ கொஞ்சம் சும்மாயிரு
தேவன் உனக்காய் யுத்தம் பண்ணுவார்
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)
1. பகலிலே மெகஸ்தம்பம்
இரவிலே அக்கனி ஸ்தம்பம்
தேவன் உன்னை பாதுகாப்பார்
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)
2. செங்கடல் முன்னே வந்தாலும்
பார்வோன் பின்தொடர்ந்தாலும்
தேவன் உனக்காய் ஜெயத்தை தருவார்
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)
3. பசிக்கு மன்னாவாம்
தாக்கத்துக்கு மாராவாம்
தேவன் உன்னை போஷிப்பாரே
நீ கொஞ்சம் சும்மாயிரு (2)
Bayapadaadhae Christian Song Lyrics in English
Bayapadadhae Bayapadadhae
Nee Konjam Summa Iru Nee Konjam Summa Iru
Devan Unakai Yudham Pannuvar
Nee Konjam Summa Iru (2)
1. Pagalilae Megastambam
Iravilae Akkani Stambam
Devan Unnai Padhukappar
Nee Konjam Summairu (2)
2. Sengadal Munnae Vandhalum
Parvon Pin Thodardhalum
Deva Unnakai Jeyathai Tharuvar
Nee Konjam Summairu (2)
3. Pasiku Mannavam
Dhagathuku Maaravam
Devan Unnai Boshiparae
Nee Konjam Summa Iru (2)
Keyboard Chords for Bayapadaadhae
Comments are off this post