Bayappadaathe Siru Manthaiye Lyrics
Bayappadaathe Siru Manthaiye Tamil Christian Song Lyrics.
Bayappadaathe Siru Manthaiye Christian Song in Tamil
பயப்படாதே சிறு மந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே
1. புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின் இராஜ்ஜியத்தில்
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர் மலன் ஆஜீயாலே
2. ஐசவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவோர் இயேசுவோடு
3. கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில்
