Bayappadathe – Jeyasingh Manuvel Song Lyrics

Bayappadathe Naan Un Devan Thigaiyaathe Nee En Dhasan Unnai Naan Veruthu Enkeyum Tamil Christian Song Lyrics Sung By. Jeyasingh Manuvel.

Bayappadathe Christian Song Lyrics in Tamil

பயப்படாதே நான் உன் தேவன்
திகையாதே நீ என் தாசன்

உன்னை நான் வெறுத்து எங்கேயும்
மறைத்து அழிவில் விடவில்லை
சோதனை துன்பம் உன்னிலே
ஊற்றி சோர்வாய் விடவில்லை

தீங்கு வரும் பயப்படாதே
தீண்டுவார்கள் பயப்படாதே
அக்கினி சூளை சுட்டெரித்தாலும்
சேதம் இன்றி காப்பேன் உன்னை (2)
சேதம் இன்றி காப்பேன் உன்னை

பயப்படாதே நான் உன் தேவன்
திகையாதே நீ என் தாசன்

சிங்கங்கள் அங்கே பசியாய் இருந்தாலும்
அந்த கெபியில் உன்னை போட்டாலும்
உன் வேண்டல் கேட்டு உன் அருகே நின்று
கரம்பிடித்து காப்பேன் உன்னை

தீங்கு வரும் பயப்படாதே
தீண்டுவார்கள் பயப்படாதே
சிங்கம் நடுவில் நின்றாலும்
சேதம் இன்றி காப்பேன் உன்னை (2)
சேதம் இன்றி காப்பேன் உன்னை

பயப்படாதே நான் உன் தேவன்
திகையாதே நீ என் தாசன்

வனாந்திரத்தில் நீ தனியாய் சென்றாலும்
தண்ணீருமின்றி நீ தவித்து நின்றாலும் (2)
கண்மலையை பிளந்து தண்ணீரை ஊற்றி
தாய் போல காப்பேன் உன்னை . தந்தை தன் பாலகனை
சுமப்பதுபோல என் தோளில் சுமப்பேன் உன்னை

தீங்கு வரும் பயப்படாதே
தீண்டுவார்கள் பயப்படாதே
அக்கினி சூளை சுட்டெரித்தாலும்
சேதம் இன்றி காப்பேன் உன்னை (2)
சேதம் இன்றி காப்பேன் உன்னை

பயப்படாதே நான் உன் தேவன்
திகையாதே நீ என் தாசன்

Bayappadathe Christian Song Lyrics in English

Bayappadathe Naan Un Devan
Thigaiyaathe Nee En Dhasan (2)

Unnai Naan Veruthu Enkeyum
Maraithu Azhivil Vidavillai
Sothanai Thunbam Unniley
Ootri Sorvaai Vidavillai

Theenku Varum Bayappadathe
Theenduvargal Bayappadathe
Akkini Soolai Sutterithalum
Setham Intri Kaappen Unnai (2)
Setham Intri Kaappen Unnai

Bayappadathe Naan Un Dhevan
Thigaiyaathe Nee En Dhaasan

Singankal Anke Pasiyaai Irunthalum
Antha Kebiyil Unnai Pottalum (2)
Un Vendal Kaettu Un Arugil Nintru
Karampidithu Kaappen Unnai (2)

Theenku Varum Bayappadathe
Theenduvargal Bayappadathe
Singam Naduvil Nintraalum
Setham Intri Kaappen Unnai (2)
Setham Intri Kaappen Unnai

Bayappadathe Naan Un Dhevan
Thigaiyaathe Nee En Dhaasan

Vanaanthirathil Nee Thaniyaai Sentraalu
Thanneerumintri Nee Thavithu Nintralum (2)
Kanmalaiyai Pilanthu Thanneerai Ootri
Thai Pola Kaappen Unnai Thanthai Than Baalaganai
Sumappathu Pola En Tholil Sumappen Unnai

Theenku Varum Bayappadathe
Theenduvargal Bayappadathe
Akkini Soolai Sutterithalum
Setham Intri Kaappen Unnai (2)
Setham Intri Kaappen Unnai

Bayappadathe Naan Un Dhevan
Thigaiyaathe Nee En Dhaasan

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post