Belan Thaarume – Jacob Samuel Song Lyrics

Belan Thaarume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jacob Samuel, Anlin M Jeba

Belan Thaarume Christian Song Lyrics in Tamil

நான் உம்மிலும் உம் வார்த்தை என்னிலும்
நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும் – 2

தாவீதைப் போல துன்ப வேளையில்
பவுல் சீலா போல சிறைச்சாலையில்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே

தானியேலைப் போல சிங்கக் கெபியிலும்
யோனாவைப் போல மீனின் வயிற்றிலும்
துதிக்க பெலன் தாருமே – உம்மை
துதிக்க பெலன் தாருமே

Belan Thaarume Christian Song Lyrics in English

Naan ummilum um vaarththai ennilum
Nilaiththirukka enakku uthavi seiyum -2

Thaaveethai pola thunpa velaiyil
Pavul seela pola siraichchaalaiyil
Thuthikka belan thaarume – Ummai
Thuthikka belan thaarume

Thaaniyelai pola singa kepiyilum
Yonaavai pola meenin vayitrilum
Thuthikka belan thaarume – Ummai
Thuthikka belan thaarume

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post