Benjamin – Vaaika Seiveer Song Lyrics

Vaaika Seiveer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Benjamin

Vaaika Seiveer Christian Song Lyrics in Tamil

ஒத்தாசை அனுப்பும் தேவனே
உம்மை துதித்து பாடுவேன் – 2
ஒத்தாசையாக என்னோடே இருந்து
காரியத்தை வாய்க்க செய்வீர் – 2

வாய்க்க செய்வீர் காரியத்தை
உம் கைகளால் வாய்க்க செய்வீர்
வாய்க்க செய்வீர் காரியத்தை
ஒரே வார்த்தையால் வாய்க்க செய்வீர் – 2

ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலை
ஒத்தாசை அனுப்பி மீட்டுக்கொண்டீர் – 2
செங்கடல் பிளந்து எரிகோவை
தகர்த்து கானானை நீர் கையளித்தீர் – 2

சோதனையால் மனம் சோர்ந்த நேரம்
தேவைகளால் மனம் தளர்ந்த நேரம் – 2
அன்பின் கரத்தால் என்னை தேற்றி
இதுவரை என்னை நடத்தி வந்தீர் – உம் – 2

பாதையை தடுத்து நன்மையை கெடுத்து
எனக்கு விரோதமாய் எழும்பினாலும் – 2
எதிர்த்தோர் கண்முன் என்னை உயர்த்தி
எட்டாத உயரத்தில் ஏற்றி வைப்பிர் – 2

Vaaika Seiveer Christian Song Lyrics in English

Othasai anuppum thevane
Ummai thuthithu paduven -2
Othasaiyaga ennoda irunthu
Kariyathai vaaika seiveer – 2

Vaaika Seiveer kariyathai
Um kaigalal vaaika seiveer
Vaaika seiveer kariyathai
Ore varthaiyal vaaika seiveer – 2

Odukkapatta isravelai
Othasai anuppi meetu kondeer – 2
Sengadal pilanthu erikovai
Thagarthu kananai neer kaiyalitheer – 2

Sothanaiyal manam serntha neram
Thevaigalal manam thalarntha neram -2
Anpin karathal ennai thetri
Ithuvarai ennai nadathi vantheer-Um-2

Pathaiyai thaduthu nanmaiyai keduthu
Enakku virothamai ezhumpinalum-2
Ethirthr kanmun ennai uyarthi
Ettatha uyarathil eatri vaippeer-2

Other Songs from Tamil Christian Promise Song 2025 Album

Comments are off this post