Benny Lasar – Yesu Manasuvachchathale Song Lyrics

Yesu Manasuvachchathale Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny Lasar

Yesu Manasuvachchathale Christian Song Lyrics in Tamil

மனசுவச்சாலே நானும் வாழலாம்
ஒரு வார்த்தை சொன்னாலே வாழ்க்கை மாறிடுமே
இயேசு மனசுவச்சாலே நானும் வாழலாம்
ஒரு வார்த்தை சொன்னாலே வாழ்க்கை மாறிடுமே

1.காற்றையும் கடலையும் நீர் அதட்டினீரே
தண்ணிரை திராட்சை ரசமாக்கினீர்(2)
மனசுவச்சதாலே தண்ணீர் ரசமாச்சே
ஒரு வார்த்தை சொன்னதாலே கடல் அமைதியாச்சே
மனசுவச்சதாலே தண்ணீர் ரசமாச்சே
ஒரு வார்த்தை சொன்னதாலே கடல் அடங்கினதே

2.மரித்த லாசரு உயிரோடு எழுப்பினீரே
பிறவி குருடனை கண் பார்க்க வைத்தீரே(2)
நீர் மனசுவச்சதாலே கண் பார்வை கிடைத்ததே
ஒரு வார்த்தை சொன்னதாலே மரித்தவன் பிழைத்தானே
இங்கே மனசுவச்சதாலே கண் பார்வை கிடைத்ததே
ஒரு வார்த்தை சொன்னதாலே மரித்தவன் பிழைத்தானே

3.களிமண்ணான என்னை வனைத்திடுமே
குறைவுகள் எல்லாம் நிறைவாக்கிடுமே(2)
மனசுவச்சாலே என் வாழ்க்கை துளிர்விடுமே
ஒரு வார்த்தை சொன்னாலோ என் வாழ்க்கை உயிர் பெறுமே
நீங்க மனசுவச்சாலே என் வாழ்க்கை துளிர்விடுமே
ஒரு வார்த்தை சொன்னாலோ என் வாழ்க்கை உயிர் பெறுமே

இயேசு மனசுவச்சாலே அதிசயம் நடக்குமே
அவர் வார்த்தை சொன்னாலோ அற்புதம் நடந்திடுமே (2)

Yesu Manasuvachchathale Christian Song Lyrics in English

Manasuvachchathale naanum vaalalam
Oru varthai sonnalae vaalkai maridumae
Yesu manasuvachathale naanum vaalalam
Oru varthai sonnalae en vaalkai maridumae

1.Kaatraiyum kadalaium neer atatineerae
Thaneerai thiratcai rasamaakkineer(2)
Manacuvaccathalae thanneer rasamaache
Oru varthai sonnathalae kadal amaithiyache
Manasuvachchathale thanneer rasamache
Oru varthai sonnathalae kadal adakinathae

2.Maritha lazaru uyirodu eluppineerae
Piravi kurudanai kan paarka vaitheerae(2)
Neer manasuvachathale kan paarvai kidaiththathae
Oru varthai sonnathalae marithavan pilaitthanae
Ingae manasuvachathale kan paarvai kidaitthathae
Oru varthai sonnathalae marithavan pilaitthanae

3.Kalimannana ennai vanaithidumae
Kuraiugal ellam niraivaakkidumae(2)
Manasuvachathale en vaalkai thulirvidumae
Oru varthai sonnaalo en vaalkai uyir perumae
Neega manasuvachathale en vaalkai thulirvidumae
Oru varthai sonnaalo en vaalkai uyir perumae

Yesu manasuvachathale athisayam nadakumae
Avar varthai sonnaalo arputham nadanthidumae(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post