Benz – Aanaiyittapadiyellam Song Lyrics

Aanaiyittapadiyellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benz

Aanaiyittapadiyellam Christian Song Lyrics in Tamil

ஆணையிட்டபடியெல்லாம்
செய்து முடிப்பீர்
உம் வாக்குத்தத்தங்கள்
எல்லாம் நிறைவேற்றுவீர் – (2)

நீர் சொன்ன நல்வார்த்தை நிறைவேறும்…
என்றும் தவறாமல்
நிறைவேற்றும் தேவன் நீர்(2)

இளைப்பாறுதல் என்னை சுற்றிலும்
இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)

இளைப்பாறுதல் என் எல்லையெங்கிலும்(2)

1.யுத்தங்களும் ஓயும்
ஈட்டிகளும் முறியும்
இரதங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்
ஏசேக்கு முடியும்…
சித்னாவும் முடியும்
ரெகோபோத் எனக்காக துவங்கப்படும் (2)

எதிர்ப்பவர் என்றும் எனக்கு இல்லை
வழக்காடுவோர் இனி எவருமில்லை (2) – நீர் சொன்ன

2.செங்கடல்கள் திறக்கும் கன்மலைகள் பிளக்கும்
எரிகோக்கள் எனக்காக தகர்க்கப்படும்
கட்டுகளும் உடையும்…
கர்ப்பங்களும் உயிர்க்கும்
கண்ணீர்கள் களிப்பாக மாற்றப்படும் (2)

தகுதியே இல்லை என
சொல்வோர் முன்
இன்னும் தரமான உயர்வுகள் எனக்களிப்பீர் (2) – நீர் சொன்ன‌

3.சூழ்நிலைகள் மாறும்
என் தலையும் நிமிரும்
பகைத்தோரின் கண்முன்னே உயர்வும் வரும் (2)
சிறைச்சாலை திறக்கும்…
சீர் வாழ்வு பிறக்கும்
நான் செய்வதெல்லாம் வாய்க்கப்படும் (2)

விடை காண கேள்விக்கு
பதில்கள் வரும்
தினம் தடையில்லா
நன்மைகள் தேடி வரும் (2) – நீர் சொன்ன

Aanaiyittapadiyellam Christian Song Lyrics in English

Aanaiyittapadiyellam
Seidhu mudeepeer
Um vakkuthathangal
Ellam niraivetruveer-(2)

Neer sonna nalvardhai niraiverum
Entrum thavaraamal
niraivetrum devan neer

Illaipaarudhal enai sutrilum
Illaipaarudhal en ellai engilum (2)
Illaipaarudhal en ellai engilum (2)

1)yuthangalum oiyum
Etigalum murium
Rathangal akkiniyaal sutrikkapadum
Esekku mudium
sithanaavum mudium
Rehoboth ennakkaga thuvangapadum
Edhirpavar entrum ennakku illai
vazhakaduvor ini evarum illai
neer sonna

2) senkadalgal thirakkum
Kanmalaigal pillakkum
Erigokkal ennakkaga thagarkkapadum
Kattugalum udaium
Karpangalum uyirkkum
Kaneergal kalipaaga
Maatrapadum
Thagudhiye illai ena solvor mun
Innum tharamaana
uarvugal ennakku varum
-neer sonna

3) soolnilaigal maarum
En thalaium nimirum
Pagaithoorin kanmunne
Uarvu varum
Siraichalai thirakkum
Seer vazhvu pirakkum
Naan seivathellam vaikkapadum
Vidaikaana kelvikku
padhilgal varum
Dhinam thaidaiyilla nanmaigal
thedi varum
neer seidha

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post