Bethlagem Narcheidhi Christian Song Lyrics

Bethlagem Narcheidhi Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 2 Sung By. Saral Navaroji.

Bethlagem Narcheidhi Christian Song Lyrics in Tamil

Chorus

பெத்லகேம் நற்செய்தியே
பேரொளி விண் வானிலே
உலகில் மிகுந்த சந்தோஷமே
பாலகன் ஏசு பிறந்தாரே

Verse 1

முன்னுரை நூற்படி தோன்றினார்
முன்னணையில் ஓர் அடையாளம்
தேவ குமாரன் இம்மானுவேலன்
பாவ மனிதரின் இரட்சகரே

Verse 2

பொன், போளம், தூபமும் காணிக்கை
பாலன் சமூகம் செலுத்தினர்
இவ்விதம் எம்மை ஜீவ பலியாய்
இன்றே தம் பாதம் படைத்திடுவோம்

Verse 3

ஆவியின் ஏவுதல் பெற்றதால்
ஆலயம் சென்ற சிமியோனே
ஆறுதல் தேடி இரட்சண்யம் நாடி
ஆண்டவர் ஏசுவைக் கண்டடைவோம்

Verse 4

ஆலோசனை தரும் கர்த்தரே
அற்புத தேவன் ஜெனித்தாரே
கலங்கிடாமல் திகைத்திடாமல்
கர்த்தர் துணைநம்பி வாழ்ந்திடுவோம்

Verse 5

கடைசி காலம் நெருங்குதே
கர்த்தர் திரும்பி வருகின்றார்
தேவ எக்காளம் முழங்கும் நேரம்
தேவ குமாரனைச் சேர்ந்திடுவோம்

Bethlagem Narcheidhi Christian Song Lyrics in English

Chorus

Bethalagem Narseithiyae
Peroli Vinn Vanilae
Ulagil Miguntha Santhosamae
Palagan Yesu Pirantharae

Verse 1

Munnurai Nurpadi Thontrinaar
Munnaiyil Oir Adaiyalam
Deva Kumaran Immanuvelan
Paava Manitharin Ratchagarae

Verse 2

Ponn,Polam, Thupamum Kanikkai
Balan Samugam Seluthinar
Ivtham Emmai Jeeva Baliyaai
Intrae Tham Paadam Padaithiduvom

Verse 3

Aaviyin Evuthal Petrathal
Aalayam Senga Semiyona
Aaruthal Thedi Ratchanyam Naadi
Aandavar Yesuvai Kandadaivom

Verse 4

Aalosanai Tharum Kartharae
Arputha Devan Jenitharae
Kalangidamal Thgaithidamal
Karthar Thunai Nambi Vazhnthiduvom

Verse 5

Kadaisi Kalam Nerunguthae
Karthar Thirumbi Varukinrar
Deva Ekkalam Muzhangum Neram
Deva Kumaranai Serthiduvom

Keyboard Chords for Bethlagem Narcheidhi

Comments are off this post