Bethlegem Oorinilae Christian Song Lyrics
Bethlegem Oorinilae Tamil Christian Song Lyrics From the Album Natchathiram Vandhadhe Vol 10 Sung By. Rev Paul Thangiah.
Bethlegem Oorinilae Christian Song Lyrics in Tamil
1. பெத்லேகேம் ஊரினிலே
மாட்டுத் தொழுவத்திலே
நம் இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே
புது வாழ்வு தந்திடவே
2. ஜீவன் தந்திடவே
நம்மை மீட்டிடவே
நம் இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே
புது வாழ்வு தந்திடவே
3. தூதர்கள் பாடிடவே .
மேய்ப்பர்கள் கேட்டிடவேம்
இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே
உலகத்தை வென்றிடவே
பிறந்தூரே பிறந்தாரே
புது வாழ்வு தந்திடவே
4. வானம் போற்றிடவே
பூமி மகிழ்ந்திடவே
நம் இயேசு பிறந்தாரே
பிறந்தரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே
உலத்தை வென்றிடவே.
பிறந்தாரே பிறந்தாரே
நம்மை பரலோகம் சேர்த்திடவே
5. இராஜாதி இராஜன் அவர்
தேவாதி தேவன்
கர்த்தாதி கர்த்தரும் அவரே
நமக்காக பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே
புது வாழ்வு தந்திடவே
6. பிடிக்காதே பிடிக்காதே
நீ பீடி சிக்ரெட் பிடிக்காதே
குடிக்காதே குடிக்காதே
நீ மது பானம் குடிக்காதே
பிறந்தாரே பிறந்தாரே
உன்னை விடுவிக்க பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
உன்னை இரட்சிக்க பிறந்தாரே
கைதட்டி ஆர்ப்பரிப்போம்
நடனமாடி அகமகிழ்வோம்
Bethlegem Oorinilae Christian Song Lyrics in English
1. Bethlegem Oorinilae
Maatu Thozhuvathilae
Nam Yesu Pirandharae
Pirandharae Pirandharae
Nam Yesu Pirandharae
Nam Vaazhvai Maatridavae
Pirandharae Pirandharae
Pudhu Vaazhvu Thandhidavae
2. Jeevan Thandhidavae
Nammai Meetidavae
Nam Yesu Pirandharae
Pirandharae Pirandharae
Nam Yesu Pirandharae
Nam Vaazhvai Maatridavae
Pirandharae Pirandharae
Pudhu Vaazhvu Thandhidavae
3. Thoodhargal Paadidavae
Meipargal Kaetidavae
Yesu Pirandharae
Pirandharae Pirandharae
Nam Yesu Pirandharae
Ulagathai Vendridavae
Pirandharae Pirandharae
Pudhu Vaazhvu Thandhidavae
4. Vaanam Portridavae
Poomi Magizhnthidavae
Nam Yesu Pirandharae
Pirandharae Pirandharae
Nam Yesu Pirandharae
Ulagathai Venridavae
Pirandharae Pirandharae
Nammai Paralogam Serthidavae
5. Rajathi Rajan Avar
Devathi Devan Avar
Karthadi Kartharum Avarael
Nammakaga Pirandharae
Nam Yesu Pirandharae
Nam Vaazhval Maatridavae
Pirandharae Pirandharae
Pudhu Vazhvai Thandhidavae
6. Pidikkadhae Pidikkadhae
Nee Beedi Cigarette Pidikkadhae
Kudikkadhae Kudikkadhae
Nee Madhu Banam Kudikkadhae
Pirandharae Pirandharae
Unnai Viduvikka Pirandharae
Pirandharae Pirandharae
Unnai Ratchikka Pirandharae
Kaithatti Aarpparippom
Nadanamadi Agamagizhvom
Keyboard Chords for Bethlegem Oorinilae
Comments are off this post