Bethlehem Oorula Christmas Song Lyrics

Bethlehem Oorula Sathirathil Idam Ilama Madu Katum Kota Munala Nama Yesu Sami Vandhu Tamil Christmas Song Lyrics Sung By. Andrews.

Bethlehem Oorula Christian Song Lyrics in Tamil

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம -2
மாடு கட்டும் கோட்ட முன்னால
நம்ம இயேசு சாமி வந்து பொறந்தாரு -2 போடே

தந்தானே தந்தானே
தன் தானே தந்தானே
தந்தானே தந்தானே
ஓ ஓ ஓ -2
ல ல ல ல ல ல
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

மந்தையை காக்க போனவங்க தூதர்களை கண்டாக -2
துதமரு சொன்னதை கேட்டு சந்தோஷ பாட்டாக
மூன்று ஞானி மார்களும் நட்சத்திர கண்டாக -2
பின்னால அவங்க போனாக
இயேசு சாமி-யா தா அவங்க கண்டாக
போடே தந்தானே……

நம்ம வாழ்க்கை ஒசாந்திட
ஏழை -யா போல வந்தாரு -2
சாத்தான் போடுற ஆட்டத்தை அவர் அடக்க வந்தாரு
பொண்ணு வெள்ளி-யா கேட்டாரா
உள்ளதா தானே கேட்டாரு -2
உள்ளதா நீயும் கொடுத்து பாரு
உன்ன கண்ண போல பாதுகாப்பாரு -2

போடே …..

பெத்லகேம்….

Bethlehem Oorula Christian Song Lyrics in English

Bethelehem Oorula Sathirathil Idam Ilama -2
Madu Katum Kota Munala
Nama Yesu Sami Vandhu Porantharu -2 Pode

Thanthanae Thanthanae
Than Thanae Thanthanae
Thanthanae Thanthanae
Oh Oh Oh-2
La La La La La La
Mmmmm Hmmm

Mandhaya Kaka Ponavaga Thuthargala Kandaga-2
Thuthamaru Sonatha Ketu Santhosa Pataga
Mundru Gnani Margalum Natchathira Kandaga -2
Pinala Avaga Ponaga
Yesu Sami-A Tha Avaga Kandaga
Pode Thanthanae……

Nama Vazkai Osandhida
Elai-A Pola Vandharu-2
Sathan Podura Aatatha Avar Adaka Vandharu
Ponu Velli-A Ketara
Ulatha Thanae Ketaru-2
Ulatha Neeyum Koduthu Paru
Una Kana Pola Pathukaparu-2

Pode…..

Bethelehem….

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post