Bhaaradha Dhesamengum Christian Song Lyrics
Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum Pattithotti Gramamellaam Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.
Bhaaradha Dhesamengum Christian Song Lyrics in Tamil
பாரத தேசமெங்கும் சுவிசேஷம் சொல்லட்டும்
பட்டிதொட்டி கிராமமெல்லாம் பரமன் அழைப்பை ஏற்க்கட்டும்
பாரத தேசமெங்கும்
1. பாமரர்கள் படித்தவர்கள் பாரதத்தின் பட்டணங்கள்
பகுத்தறிவாளர் எல்லாம் இயேசுவையே அறியட்டும்
என் இயேசுவையே அறியட்டும்
2. சிலுவை கொடி உயரட்டும் சீர் திருத்தம் அடையட்டும்
சிந்தையிலே இயேசு வந்து சிறந்த வாழ்வு மலரட்டும்
சிறந்த வாழ்வு மலரட்டும்
3. சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தர் பேர்ரறிஞரும் புன்னியாத்மாக்களும்
மரித்து உயிர்த்ததில்லை மரித்தெழுந்தவர் இயேசுவே
Bhaaradha Dhesamengum Christian Song Lyrics in English
Bhaaradha Dhesamengum Suvisaesham Sollattum
Pattithotti Gramamellaam Paraman Azhaippai Yaerkkattum
Bhaaradha Dhesamengum
1. Paamarargal Padiththavargal Bhaaradhaththin Pattanangal
Paguththarivaalar Ellaam Yesuvaiyae Ariyattum
En Yesuvaiyae Ariyattum
2. Siluvai Kodi Uyarattum Seer Thiruththam Adaiyattum
Sindhaiyilae Yesu Vandhu Sirandha Vaazhvu Malarattum
Sirandha Vaazhvu Malarattum
3. Siththargalum Yogigalum Sindhanaiyil Nyaanigalum
Buththar Paeraringnyar Punniyaathmaakkalum
Mariththu Uyirththadhillai Mariththezhundhavar Yesuvae
Keyboard Chords for Bhaaradha Dhesamengum
Comments are off this post