Blesson Eliyesar – Neer Illaamal Song Lyrics
Neer Illaamal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Blesson Eliyesar
Neer Illaamal Christian Song Lyrics in Tamil
நீர் இல்லாமல் நான் என்ன செய்வது
நீர் இல்லாமல் நான் எங்கு போவது – 2
உங்க பிரசன்னம் ஒன்றே போதும்
அதுதான் எனது ஜீவன்
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே – 2
1.நிகரே இல்லா உந்தன் பிரசன்னத்தால்
நிறைவாய் வாழ்வேன் குறைவே இல்லை
நிழலாய் என்னோடு நீர் இருப்பதினால்
நிலையாய் உயர்வேன் தடுமாற்றம் இல்லை
உங்க பிரசன்னம் ஒன்றே போதும்
அதுதான் எனது ஜீவன் – 2
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே – 2
2.தடையாய் சுவர்கள் என் முன்னே நிற்கையில்
துணையாய் நிற்கும் உந்தன் கிருபையை கண்டேன்
வழி ஏதும் உண்டோ என்று கலங்கிநிற்கையில்
படிகளாய் நிற்கும் உந்தன் கரங்களை கண்டேன்
சுவர் மீது ஓங்கி படற
உந்தன் பெலனை எனக்கு தந்தீர்
தடை மீது எழும்பி செழிக்க
உந்தன் பெலனை எனக்கு தந்தீர்
சுவர் மீது ஓங்கி படற
உந்தன் பெலனை எனக்கு தந்தீர்
தடை மீது எழும்பி செழிக்க
உந்தன் கிருபையை எனக்கு தந்தீர்
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே – 6
Neer Illaamal Christian Song Lyrics in English
Neer Illaamal Naan Enna Seivadhu
Neer Illaamal Naan Engu Povadhu – 2
Unga Presannam Ondre Podhum
Adhuthaan Enadhu Jeevan – 2
Oh.. Neere.. Neere.. Neere.. Neere
Oh… Neere … Neere… Yesuve – 2
1.Nigare Illaa Undhan Presannathaal
Niraivaai Vaazven Kuraive Illai
Nizhalaai Ennodu Neer Irupadhinaal
Nilaiyaai Uyarven Thadumaatram Illai
2.Thadaiyaai Suvarkal En Munne Nirkaiyil
Thunaiyaai Nirkum Undhan Kirubaiyai Kanden
Vazhi Edhum Undo Endru Kalanginirkaiyil
Padigalaai Nirkum Undhan Karangalai Kanden
Suvar Meedhu Oongi Padara
Undhan Belanai Enakku Thandheer
Thadai Meedhu Ezhumbi Sezhikka
Undhan Belanai Enakku Thandheer
Oh.. Neere.. Neere.. Neere.. Neere
Oh… Neere … Neere… Yesuve – 5
Comments are off this post