Boomiyil Pirandhare Christmas Song Lyrics
Boomiyil Pirandhare Ulagathin Paavathil Irundha Manidharai Meetrida Tamil Christmas Song Lyrics Sung By. Ashan Dharshan, Mavin Kanth, Akash Vino.
Boomiyil Pirandhare Christian Song Lyrics in Tamil
உலகத்தின் பாவத்தில்
இருந்த மனிதரை மீற்றிட
ஏழையின் ரூபத்தில்
இந்த பூமியில் பிறந்தாரே (2)
அந்த நேரத்தில் குளிர் காலத்தில்
தூதர்கள் துதி பாடினார்
மேய்ப்பர்கள் விரைந்தோடினர்
சாஸ்திரிகள் அவரை போற்றினர்
நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே
நம்மை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே
அழிந்திடும் மனிதரை
பரலோகத்தில் சேர்த்திட
இருளின் மத்தியில்
ஒரு ஒளியாய் பிறந்தாரே (2)
அவர் வார்த்தையை நிறைவேற்றிட
மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே
அவர் வார்த்தையின் உண்மையை
இந்த பூமியில் நிறைவேற்றினார்
நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே
நம்மை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே
என்னை கண்டீரே அன்பு வைத்தாரே
என்னை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே
என்னை கண்டீரே அன்பு வைத்தாரே
என்னை மீட்கவே வந்தவர்
Boomiyil Pirandhare Christian Song Lyrics in English
Ulagathin Paavathil
Irundha Manidharai Meetrida
Elaiyin Roobathil
Indha Boomiyil Pirandhare (2)
Andha Nerathil Kulir Kaalathil
Thoodhargal Thudhi Padinar
Meipargal Viraindhodinar
Sasthirigal Avarai Potrinar
Nammai Kandire Anbu Vaithire
Nammai Meetkave Vandhavar
Paavam Pokida Saabam Nikida
Manidha Roobathil Vandhavare
Alindhidum Manidharai
Paralogathil Serthida
Irulin Mathiyil
Oru Ozhiyai Pirandhare (2)
Avar Varthaiyai Niraivetrida
Maatu Tholuvathil Pirandhare
Avar Varthaiyin Unmaiyai
Indha Boomiyil Niraivetrinar
Nammai Kandire Anbu Vaithire
Nammai Meetkave Vandhavar
Paavam Pokida Saabam Nikida
Manidha Roobathil Vandhavare
Ennai Kandire Anbu Vaithire
Ennai Meetkave Vandhavar
Paavam Pokida Saabam Nikida
Manidha Roobathil Vandhavare
Ennai Kandire Anbu Vaithire
Ennai Meetkave Vandhavar
Comments are off this post