Bro.Daniel – Karthar En Patchathil Song Lyrics

Karthar En Patchathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Bro.Daniel

Karthar En Patchathil Christian Song Lyrics in Tamil

கர்த்தர் என் பட்சத்தில் நிற்கும்போது
எனக்கு எதிராய் நிற்பவன் யார்?-2
அவரே எந்தன் அடைக்கலம்
அவரே எந்தன் அதிசயம்-2

1.பார்வோன் சேனை பட்சிக்க வந்தாலும்
செங்கடல் என் தடையாக நின்றாலும்-2
முன் செல்லும் உம் சமுகம் இறுதிவரை
என்னை நடத்திச் செல்லும்- 2

2.அரக்கனாக என் முன்னே நின்றாலும்
அதட்டும் அதிகாரம் அவன் பக்கம் வந்தாலும்-2
யுத்தங்கள் செய்பவர் எந்தன்
சார்பில் செயல்படுவார்-2

3.எதிர்க்கும் வார்த்தைகள்
என் செவிகள் கேட்டாலும் -2
எரியும் சூளை என்
எதிராக நின்றாலும்-2

Karthar En Patchathil Christian Song Lyrics in English

Karthar en patchathil nirkum pothu
Enakku ethiraai nirpavan yaar?-2
Avare enthan adaikkalam
Avare enthan athisayam-2

1.Parvon senai patchikka vanthalum
Sengadal en thadaiyaga nindralum-2
Mun sellum um samugam iruthi varai
Ennai nadathi sellum-2

2.Arakkanaga en munne nindralum-2
Athattum athigaram avan pakkam vanthalum-2
Yuthangal seipavar enthan
Sarpil seyalpaduvar-2

3.Ethirkum varthaigal
En sevigal kettalum-2
Eriyum Soozhai en
Ethiraga nindralum-2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post