Bro.Daniel – Melana Anbu Song Lyrics
Melana Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Folk Song Sung By. Bro.Daniel
Melana Anbu Christian Song Lyrics in Tamil
நினைச்சுக்கூட பார்க்கல அப்பா
உங்க கிருபைகள்
என் மனசில் தோன்றல-அப்பா
உங்க நன்மைகள்-(2)
தாயினும் மேலாக அன்பு
என்னில் வைத்தீரே (2)
தகப்பனிலும் மேலாக
பாசங்காட்டி வந்தீரே -(2)
1.குழியில் விழுந்த யோசேப்பை
கரம் பிடித்து தூக்கினீர் -(2)
மறக்கப்பட்ட தாவீதை
அபிஷேகித்து உயர்த்தினீர் -(2)
2.கெபியிலிருந்த தானியேலை
கரம்பிடித்து தூக்கினீர் -(2)
சத்துருவின் கண்முன்னே
அவனை தூக்கி நிறுத்தினீர் -(2)
Melana Anbu Christian Song Lyrics in English
Ninachchu kooda pakkala appaa
Unga kirubaigal
En manasil thondrala – Appaa
Unga nanmaigal -2
Thaayinum melaaga anbu
Ennil vaiththeere -2
Thagappanilum melaaga
Paasangaatti vantheere -2
1.Kuzhiyil vizhuntha yoseppai
Karam pidiththu thookkineer -2
Marakkappatta thaaveethai
Abishegiththu uyarththineer -2
2.Kebiyiliruntha thaaniyelai
Karam pidiththu thookkineer -2
Saththuruvin kanmunnea
Avanai thookki niruththineer -2
#Melaana Anbu, #Mealaana Anbu, #Mealana Anpu




Comments are off this post