Bro.Jeeva – Aaraadhanai Umakudhan Song Lyrics
Aaraadhanai Umakudhan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro.Jeeva
Aaraadhanai Umakudhan Christian Song Lyrics in Tamil
ஆதரவா இருப்பவரே ஆராதனை உமக்கு தான்
அன்பு காட்டும் நேசர் நீரே ஆராதனை உமக்கு தான்-2
பாவி என்னை கண்டவரே மீட்டெடுத்த இரட்சகரே-2
பரிசுத்தமானவரே ஆராதனை உமக்கு தான்-2
1.பாவ சேற்றினிலே புறன்டு கிடந்த என்னை
பாசமா கரம் பிடிச்சு தூக்கி எடுத்தவரே
அலங்கோலமாக நானும் அலைஞ்சு திரிகையிலே
நேசர் என்னை அரவனைச்சு அடைக்கலம் தந்தீரய்யா
தேடிவந்த தெய்வமே எந்தன் இயேசப்பா -2
விட்டு விலகாதவரும் நீங்கதானப்பா-2
2.என்னோட சொந்தமெல்லாம் வெறுத்து போகயில
எந்த நிலையிலுமே நீங்கமட்டும் வெறுக்கவில்லை
நான் நம்பும் மனிதரெல்லாம் துரோகம் செய்கையில்
நானிருக்கேன் பயப்படாதே என்று சொன்னவரே
எனக்கு சொந்தமெல்லாம் நீங்கதானப்பா-2
எனது நம்பிக்கையும் நீங்க இயேசப்பா-2
3.ஏளனமா பார்த்த கண்கள் ஆச்சரியமா பார்க்க செய்தீர்
நிந்தைகளை சொன்ன நாவும் மேன்மையா பேசவைத்தீர்
உம்சேவை செய்வதற்க்கு தகுதியும் தந்தீரய்யா
உம்மோடப் பிள்ளை என்னை உயர்த்தி வைத்தீரய்யா
என்ன தவம் செய்தேனோ எனக்கு தெரியல -2
இயேசப்பா உம்மைப் போல யாருமே இல்ல-2
Aaraadhanai Umakudhan Christian Song Lyrics in English
Aatharava iruppavare aarathanai umakku than
Anpu kattum nesar neere aarathanai umakku than-2
Paavi ennai kandavare meetedutha iratchagare-2
Parisuthamanavare aarathanai umakku than -2
1.Paava setrinile purandu kidantha ennai
Pasama karam pidichu thookki eduthavare
Alangolamaga nanum alanchu thirigaiyile
Nesar ennai aravanaichu adaikkalam thantheeraiya
Thedi vantha theivame enthan yesappa-2
Vittu vilagathavarum neengathanappa-2
2.Ennoda sonthamellam veruthu pogaiyile
Entha nilaiyilume neenga mattum verukka villai
Naan nampum manitharellam thurogam seykaiyil
Nanirukken payappadathe endru sonnavare
Enakku sonthamellam neengathanappa-2
Enathu nampikkaiyum neenga yesappa-2
3.Elamana partha kangal aachariyama parkka seitheer
Ninthaigalai sonna naavum menmaiya pesa vaitheer
Um sevai seivatharku thaguthiyum thantheraiyya
Enna thavam seitheno enakku theriyala-2
Yesappa ummai pola yarume illa-2
Comments are off this post