Caleb Joseph – Irulai Velichamakkuveer Song Lyrics

Irulai Velichamakkuveer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Caleb Joseph

Irulai Velichamakkuveer Christian Song Lyrics in Tamil

தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)

1.சிறையினில் யோசேப்பின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
உயர்த்தினீர் அதிபதியாய்
என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)

2.கெபியினில் தானியேல் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே
என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)

3.குகையினில் தாவீதின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே நான்
ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)

Irulai Velichamakkuveer Christian Song Lyrics in English

Thevareer en irulai velichamakkuveer
Payam ondrum enakkillaiye – 2
Amen alleluya – 4

1.Siraiyinil yoseppin irulinaiye
Velichamai matrina thevan neere
Uyarthineer athipathiyai
Ennaiyum uyarthidume
Amen Alleluya – 4

2.Kepiyinil thaniyel irulinaiye
Velichamai matrina thevan neere
Satchiyai niruththineere
Ennaiyum niruththidume
Amen Alleluya -4

3.Kugaiyinil thaveethin irulinaiye
Velichamai matrina thevan neere
Jeyathai thantheere naan
Jeyam pera seithidume
Amen Alleluya – 4

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post