Chinna Chinna Varthaigal Christian Song Lyrics
Chinna Chinna Varthaigal Nenjil Vizhlum Raagangal Putham Pudhu Paadal Kondu Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Chinna Chinna Varthaigal Christian Song Lyrics in Tamil
சின்ன சின்ன வார்த்தைகள்
நெஞ்சில் விழும் ராகங்கள்
புத்தம் புது பாடல் கொண்டு
உம்மை துதிப்பேன்
இயேசுவே என் உள்ளம்
கவர்ந்தவர் நீரே (2)
1. நண்பன் போல பேசுவீர்
நேசராகித் தேற்றுவீர்
தகப்பனாய் சுமக்கின்றீர்
தாயுமாய்த் தாலாட்டுகின்றீர்
2. தூங்கும்போது காக்கின்றீர்
நடக்கும்போது பார்க்கின்றீர்
தடுக்கும்போது தாங்குவீர்
முடிவில் என்னை சேர்த்துக் கொள்வீர்
3. ஆத்துமாவின் பெலன் நீரே
ஆண்டவர் என் துணை நீரே
அடைக்கலமே சுகம் நீரே – என்
கீதங்களின் நாயகன் நீரே
Chinna Chinna Varthaigal Christian Song Lyrics in English
Chinna Chinna Varthaigal
Nenjil Vizhlum Raagangal
Putham Pudhu Paadal Kondu
Ummai Thuthipean
Yesuvae En Ullam
Kavarnthavar Neerae (2)
1. Nanban Pola Paesuveer
Neysaraagi Theatruveer
Thagapanaagai Sumakindreer
Thaaumaai Thaalatukindreer
2. Thoongum Pothum Kaakindreer
Nadakum Pothum Paarkindreer
Thadukum Pothu Thanguveer
Mudivil Ennai Serthu Kolveer
3. Aathumavin Belan Neerae
Aandavar En Thunai Neerae
Adaikalamae Sugam Neerae – En
Keethangalin Nayagan Neerae
Comments are off this post