Chinna Manushanukkulla
Chinna Manushanukkulla Song Lyrics in English
Chinna Manushanukkulla Periya Aandavar Vantha
Periya Periya Aarputhanggal Nadakkum
Un Ullathakulle Theva Vallamae Vantha
Unna Konde Ellam Nadakkum – 2
Unne Konde Arputhanggal Nadakkum
Ullagamae Unne Parthe Viyekkum – 2
Chinna Manushanukkulla …..
1. Theruvil Pedruvei Thedi Oodi Vanthathey Orr Kootham – 2
Nilallai Thottheudan Viathi
Sollame Oduthaiya Oodi– 2
Un Ullathai Karthar Vantha Ellame Maarum…. – Chinna
2. Periya Rachanathane Paarthan
Odi Olinthathuaiya Army
Coolla Vantharaiya Thavithe Coolla Kalle Vithe Jeithare – 2
Un Ullathai Karthar Vantha Ellame Maarum…. – Chinna
Chinna Manushanukkulla Song Lyrics in Tamil
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் – 2
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் – 2
சின்ன மனுஷனுக்குள்ள…
1. தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம் – 2
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி – 2
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்- சின்ன மனுஷனுக்குள்ள…
2. பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா ஆர்மீ – 2
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு – 2
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும் – சின்ன மனுஷனுக்குள்ள…
Keyboard Chords for Chinna Manushanukkulla
Comments are off this post