Chinna Ooru Than Athu Christmas Song Lyrics

Chinna Ooru Than Athu Tamil Christmas Song Lyrics.

Chinna Ooru Than Athu Christian Song Lyrics in Tamil

சின்ன ஊரு தான் அது பெத்லகேமு தான்
மன்னன் இயேசு பாலனாகப் பிறந்துவிட்டாரே

1. மாடியில்ல மெத்தையில்ல புல்லணையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஆட்களுமில்லை
சொந்தத்திலேயே வந்துவிட்டார் கவலையுமில்லை

2. செய்தி சொல்ல யாருமில்ல தேவதூதன் தான்
வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம் தான்
துதி பாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்க்கையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே

Advertisement