Chinna Pilaigalai Tamil Christian Song Lyrics

Chinna Pilaigalai Varavidungannu Sonna Yesapa Tamil Christian Song Lyrics From the Album Anbanavar Vol 1 Sung By. Agape Ministries.

Chinna Pilaigalai Christian Song Lyrics in Tamil

Chorus

சின்ன பிள்ளைகளை வரவிடுங்கன்னு சொன்ன இயேசப்பா
சின்ன பிள்ளை நான் வந்து நிற்கிறேன் ஆசீர்வதியுங்க – 2

Verse 1

ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உங்க கையிலே
ஆசீர்வதித்து பெருக பண்ணி திருப்தியாக்கினீர் – 2
என்னை தந்தேன் எல்லாம் தந்தேன் உங்க கரத்தில -2
உருவாகி ஆசீர்வதித்து உயர்த்தி வையுங்க – 2

Verse 2

சின்ன சாமுவேலை நாலு முறை அழைத்த தேவனே
இஸ்ரவேலின் காரியத்தை சொல்லி செய்தீங்களே – 2
குட்டி பிள்ளை என்னையும் அழைத்து பேசுங்க – 2
இந்தியாவை எங்களுக்காக ஆசீர்வதியுங்க
இந்தியாவை எங்களைக்கொண்டு ஆசீர்வதியுங்க

Chinna Pilaigalai Christian Song Lyrics in English

Chorus

Chinna Pillaigalai Varavidungannu Sonna Yesapa
Chinna Pillai Naan Vandhu Nirkiraen Aaseervadhiyunga – 2

Verse 1

Iyndhu Appamum Rendu Meenum Unga Kaiyilae
Aaseervadhithu Peruga Panni Thirupthiyaakineer – 2
Ennai Thandhaen Ellam Thandhaen Unga Karathila – 2
Uruvaagi Aaseervadhithu Uyarthi Vaiyunga – 2

Verse 2

Chinna Samuvelai Naalu Murai Azhaitha Devanae
Isravaelin Kaariyathai Solli Seidheengale – 2
Kutty Pillai Ennaiyum Aazhithu Pesunga – 2
Indhiayaavai Engalukaga Aaseervadhiyunga
Indhiayaavai Engalaikondu Aaseervadhiyunga

Other Songs from Anbanavar Vol 1 Album

Comments are off this post