Chiristhuvukkul Eppozhuthum Song Lyrics

Chiristhuvukkul Eppozhuthum Engalukae Vetriyai Sirakka Panninaar Ellaa Idangalilae Tamil Christian Song Lyrics.

Chiristhuvukkul Eppozhuthum Christian Song in Tamil

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றியை சிறக்க பண்ணினார் – 2
எல்லா இடங்களிலே அவர் வாசனை
அறியும் அறிவை தந்தார் – 2

1. ஜீவனின் வாசனை வீசும்
என் நேசரின் மார்பில் சாய்வான் – 2
எந்நாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு – 2

2. எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
ஜீவனுள்ள தேவன் நமக்குள் -2
என்றென்றும் ஜீவிக்கின்றார் – 2

3. மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே – 2
என் தேவனுக்காய் ஸ்தோத்திரங்கள் – 2
ஜெயம் தரும் தேவனுக்காய் – 2

Chiristhuvukkul Eppozhuthum Christian Song in English

Chiristhuvukkul Eppozhuthum Engalukae
Vetriyai Sirakka Panninaar – 2
Ellaa Idangalilae Avar Vasaanai
Ariyum Arivai Thanthaar – 2

1. Jeevanin Vaasanai Veesum
En Nesarin Maarbil Saaivaen – 2
Ennaalumae Eppothumae
Christhuvinaal Vetri Undu – 2

2. Emakkul Vetha Velicham
Naam Ellorum Vaasikkum Nirupam
Jeevanulla Devan Namakkul -2
Endrendum Jeevikkindraar – 2

3. Maranamae Un Koor Engae
Paathalamae Jeyam Engae – 2
En Devanukkae Stoththirangal – 2
Jeyam Tharum Devanukkae – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post