Christhuvin Por Veerarae Song Lyrics
Christhuvin Por Veerarae Yuththathin Jeya Veerarae Senaiyin Athibar Ezhunthu Vittaar Tamil Christian Song Lyrics Sung By. Rev. Melvin Manaase.
Christhuvin Por Veerarae Christian Song in Tamil
கிறிஸ்துவின் போர் வீரரே
யுத்தத்தின் ஜெய வீரரே
சேனையின் அதிபர் எழுந்து விட்டார்
சுதந்தரிப்போம் இந்த தேசத்தை
இந்தியா … இயேசுவின்
சொந்தமாய் … மாறுமே
1. எரிகோவை கண்டு அஞ்சிடுவோம்
எதிரியின் பெலத்தால் கலங்கிடுவோம்
துதியின் ஆயுதம் பிடித்துள்ளோம் (2)
தூயரால் கொட்டைகள் தகர்த்திடுவோம்
2. சந்துருவின் தந்திரம் சிதறிடும்
சத்திய கச்சையை காட்டுவோம்
அக்கினியாஸ்திரம் வைத்திடும்
விசுவாச கேடயம் பிடித்திடுவோம்
3. இந்தியா இயேசுவை ஏற்கவே
இரத்த சாட்சியாய் எழும்புவோம்
இறுதி வரை அவர் சேவையில்
தியாகமாய் அவருக்கே உழைத்திடுவோம்
Christhuvin Por Veerarae Christian Song in English
Christhuvin Por Veerarae
Yuththathin Jeya Veerarae
Senaiyin Athibar Ezhunthu Vittaar
Suthantharippom Intha Desaththai
India … Yesuvin
Sonthamaai… Maarumae
1. Ericovai Kandu Anjiduvom
Yethiriyin Belaththaal Kalangiduvom
Thuthiyin Aayitham Pidiththullom (2)
Thooyaraal Kottaigal Thagarthiduvom
2. Saththuruvin Thanthiram Sitharidum
Saththiya Kachchaiyai Kattuvom
Akkiniyaasthiram Aviththidum
Visuvaasa Kedayam Pidiththiduvom
3. India Yesuvai Yerkavae
Raththa Saachiyaai Ezhumpuvom
Iruthi Varai Avar Sevaiyil
Thiyaagamaai Avarkae Uzhaiththiduvom
Comments are off this post