Christopher – Enthan Nambikkai Song Lyrics

Enthan Nambikkai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Christopher, Praiselin Stephen

Enthan Nambikkai Christian Song Lyrics in Tamil

நம்மை பிரித்த ஆழம் பெரிதே
நான் எட்ட முடியா உயரம் அதே
நம்பிக்கை அற்றே வானத்தை நோக்கினேன்.
கலங்கியே உம்மை நாடினேன்.
அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்
என் மன காரிருள் மாற்றியதே
எல்லாமே முடித்து முடிவை எழுதினார்
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை.

கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்
இதயத்தில் தோன்றும் பெரும் கிருபை
அநாதி தேவன் மகிமை துறந்தே
என் பாவம் நிந்தை ஏற்று கொண்டார்.
சிலுவையினாலே மன்னிக்க பட்டேன்
என்னை தம் பிள்ளை என்றழைத்தார்
அழகிய மீட்பர் நான் உம் சொந்தமே.
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை.

அல்லேலூயா தேவா துதி உமக்கே
அல்லேலூயா சாவை ஜெயித்தவரே.
கட்டுகளை முறித்தீர்
உம் நாமத்திலே இரட்சிப்பு
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

அந்த விடியல் வாக்கு நிறைவேறியதே
உயிரற்ற உம்முடன் சுவாசித்ததே
மவுனத்தில் இருந்து சிங்கத்தின் கர்ஜனை
சாவின் கூரை அதமாக்கியதே
ஏசுவா வெற்றி சிறந்தாரே

அல்லேலூயா தேவா துதி உமக்கே
அல்லேலூயா சாவை ஜெயித்தவரே.
கட்டுகளை முறித்தீர்
உம் நாமத்திலே இரட்சிப்பு
இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai Christian Song Lyrics in English

Nammai piritha aazham perithe
Naan etta mudiyaa uyaram athe
Nambikkai atre vanathai nokkinen
Kalangiye ummai nadinen
Anthakaram agatri umathanpin irakkam
En mana karirul matriyathe
Ellame mudithu mudivai ezhuthinar
Yesu kiristhu enthan nampikkai

Nammai piritha aazham perithe
Naan etta mudiyaa uyaram athe
Nambikkai atre vanathai nokkinen
Kalangiye ummai nadinen
Anthakaram agatri umathanpin irakkam
En mana karirul matriyathe
Ellame mudithu mudivai ezhuthinar
Yesu kiristhu enthan nampikkai

Kirakikka mudiya maperum irakkam
Ithayathil thondrum perum kirubai
Anathi thevan magimai thuranthe
En pavam ninthai etru kondar
Siluvaiyinale mannikka patten
Ennai tham pillai endrazhaithar
Azhagiya meetpar naan um sonthame
Yesu kiristhu enthan nampikkai

Alleluya theva thuthi umakke
Alleluya savai jeyithavare
Kattugalai muritheer
Um namathile iratchippu
Yesu kiristhu enthan nampikkai

Antha vidiyal vakku niraiveriyathe
Uyiratra ummudan suvasiththathe
Mavunaththil irunthu singathin karjanai
Savin koorai athamakkiyathe
Yesuva vetri siranthare

Alleluya theva thuthi umakke
Alleluya savai jeyithavare
Kattugalai muritheer
Um namathile iratchippu
Yesu kiristhu enthan nampikkai

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post