Christy Priya – Vilagadhavar Song Lyrics

Vilagadhavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Christy Priya, Giftson Durai

Vilagadhavar Christian Song Lyrics in Tamil

தாயின் கருவில் கண்ட தேவனே
மரணப் பிடியில் மீட்ட ராஜனே
உந்தன் நாமம் என்றும் பாடிடுவேன்
பாதம் பற்றியே வாழ்ந்திடுவேன் -2

உறவுகள் மறைந்தன
கனவுகள் கலைந்தன
உலகம் என்னை கைவிட்ட போதும்
நீர் விலகலயே -2

1.வார்த்தையால் என்னை நிரப்பினீர்
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
அக்கினி சூளையில் நடத்தினீர்
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே -2
(ஆஹா என் தேவனே)

2.உதவாத என்னை உமதாக்கினீர்
நீர் அழைத்தவரே நீர் அழைத்தவரே
பிள்ளை என்னை பிள்ளையாக மாற்றினீர்
ஆஹா என் ஆயனே நீர் அழைத்தவரே -2

Vilagadhavar Christian Song Lyrics in English

Thaayin karuvil kanda devanae
Maranap pidiyil meetta rajanae
Undhan naamam endrum paadiduven
Paadham pattriyae vaazhnthiduvaen -2

Uravugal maraindhana
Kavavugal kalaindhana
Ulagam ennai kaivitta pothum
Neer vilagalayae -2

1.Vaarththaiyaal ennai nirappineer
Neer parisuththarae neer parisuththarae
Akkini soolaiyil nadaththineer
Neer parisuththarae neer parisuththarae -2
(Aahaa en devanae)

2.Udhavaadha ennai umadhaakineer
Neer alaiththavarae neer alaiththavarae
Pillai ennai pillaiyaaga maatrineer
Aahaa en aayanae neer alaiththavarae -2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post