Chumma Masta – Kiruba 5 Christian Song Lyrics
Chumma Masta – Kiruba 5 Than Valavaiparu Ella Susta Than Pakavaiparu Nalla Getha Than Matriduvaru Tamil Christian Song Lyrics Sung By. Darwin Ebenezer.
Chumma Masta – Kiruba 5 Christian Song Lyrics in Tamil
ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
பிதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு
எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு
எல்லாம் கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு
….அல்லேலூயா ஸ்தோத்திரம்
…..அல்லே அல்லேலூயா (4)
1. Music க மாத்துப்பா Style ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே
தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா
2. Movementட போடுப்பா Silenceஅ விடுப்பா
Violenceஅ வேண்டாம்பா Presence அ தேடுப்பா
Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
Chumma Masta – Kiruba 5 Christian Song Lyrics in English
Rajadhi Rajanaga Irupavar Avarai
Seinathipathiyaga Munseluvarae
Yudhavin Singama Ga Gragiparae
Unaiyum Yenaiyum Valavaipaarai
Chumma Masta Than Valavaiparu
Ella Susta Than Pakavaiparu
Nalla Getha Than Matriduvaru
Un Thalai Nimira Seidhiduvaru
Hale Hallelujah Stothiram,
Hale Hallelujah -2
1. Musickamathu Pa Stylela Yethu Pa
Soyatha Vidu Pa Ellam Maru Pa
Yosephin Sathchiyae Than Therumbi Parthalae
Themaiyae Nanmyai Matrina Devanai Par
2. Movementaa Podu Pa Silenceah Vidu Pa
Voilencesa Vendaa Paa Presencesa Thedu Paa
Davidaa Parthalae Atam Patathodu
Deva Samugathae Sumandhu Vandhane
Comments are off this post