Daniel Jawahar Samuel – Aaraadhanayiley Song Lyrics

Aaraadhanayiley Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Daniel Jawahar Samuel

Aaraadhanayiley Christian Song Lyrics in Tamil

ஆராதனையிலே அக்கினி ஸ்தம்பங்கள்
ஆராதனையிலே மேக ஸ்தம்பங்கள் -2

பார்வோனின் ரதங்கள் என்னை என்ன செய்திடும்
செங்கடல் செங்கோலும் தோற்று போய்விடும்
தேவன் தரும் இரட்சிப்பை நின்று பார்க்கின்றேன்
கர்த்தர் தந்த கோலோடு கடந்து செல்கின்றேன்
கர்த்தாவே உமக்கு ஒப்பாய் யாருமில்லையே
தேவர்களில் உமக்கு ஒப்பாய் ஒருவர் இல்லையே-2

1.பூமியின் குடிகளே ஆராதிக்க வாருங்கள்
கர்த்தரை தெய்வம் என்று ஆராதனை செய்யுங்கள்
கூடார வாசலுக்கு ஆராதிக்க வாருங்கள்
ஆவியில் நிறைந்து பிராத்தனை செய்யுங்கள் -2

2.ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
உள்ளத்தாலே கர்த்தரை ஸ்தோத்தரி
உபகாரங்களை என்றும் மறவாமல்
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி ஸ்தோத்தரி-2

Aaraadhanayiley Christian Song Lyrics in English

Aaraadhanayiley akkini sthampangal
Aaraadhanayiley meka sthampangal-2

Paarvoonin rathangal ennai enna seithidom
Senkadalum senkolum torru poeividum
Devan tharum iratchippai nindru paarkkinren
Karthar thantha kolotu kadanthu selkindren
Karthaavae umaku oppay yarumillayae
Thevararkalil umaku oppay oruvar illaiyae-2

1.Boomiyin kudikalae aarathika varungal
Karthara teyvam endru aarathanai seiyungal
Kudara vasaluku aarathika varungal
Aaviyil nirainthu piraatthanai seiyungal-2

2.Aathumavae kartharai sthotthari
Ullathaalay kartharai sthotthari
Ubakkarangalai endrum maravamal
Parisutha naamatthai sthotthari sthotthari-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post