Daniel Jawahar – Vilayaseivarea Song Lyrics

Vilayaseivarea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Daniel Jawahar

Vilayaseivarea Christian Song Lyrics in Tamil

விளையச்செய்யும் இயேசுவாலே எல்லாமே ஆகும்
கனியச்செய்யும் கர்த்தராலே எல்லாமே கனியும் (2)

வறண்ட நிலங்கள் மகிழ்ச்சியாகும்
புஷ்பங்கள் எல்லாம் பூத்துக்குலுங்கும்
தளர்ந்த கரங்கள் திடமாய் மாறும்
தள்ளாடும் கால்கள் பெலனாய் மாறும் (2)

ஜீவிப்பது நான் அல்லவே கிறிஸ்துவே ஜீவிக்கிறார் (2)
ஹல்லேலூயா ஹல்லேலூயா (2)

சந்தன மரங்கள் போலவே
வாசனையோடு வளருவேன்
கேதுரு மரங்கள் போலவே
ஓங்கியே வளருவேன்
கருவாய் என்னை விதைத்தவர்
உருவம் தந்து வளர்த்தினார்
நாவில் சொல்லைத் தந்தவர்
நாளும் பகலும் உயர்த்தினார்

வெண்கலக்கதவுகள் உடையுமே
பொருளும் உனக்காய் சேருமே
நல்ல காரியம் நடக்குமே
இழந்த உன் ஆசி திரும்புமே
கேட்ட உன் ஞானம் விளையுமே
கேளாத ஆசிர் கூடுமே
சாத்தான் விதைத்தது நிற்காதே
வளரும் உங்கள் சரீரமே

வானத்தின் பலகணி திறக்குமே
களஞ்சியம் எங்கும் நிரம்புமே
விளைந்த உன் அறுவடை நிலைக்குமே
கையிடும் காரியம் வாய்க்குமே
கடன்களும் மறைந்து போகுமே
சுகம் தரும் நதிகளும் ஓடுமே
கர்த்தர் கட்டளை நிற்குமே
அவர் சொன்ன காரியம் நடக்குமே

Vilayaseivarea Christian Song Lyrics in English

Vilaiya Seiyum iyesuvaale ellaame aagum
Kaniya seiyum karththarale ellaame kaniyum-2

Varanda nilangal magizhchiyagum
Pushpangal ellam poththu kulungum
Thalarntha karangal thidamaai marum
Thallaadum kalgal pelanaai marum-2

Jeevippathu naan allave kristhuve jeevikkiraar-2
Halleluya Halleluya-2

Santhana marangal polave
Vasanaiyodu valaruven
Kethuru marangal polave
Ongiye valaruven
Karuvaai ennai vithaithavar
Uruvam thanthu valarthinaar
Navil sollai thathavar
Nalum pagalum uyarthinar

Vengala kathavugal udaiyume
Porulum unakkaai serume
Nalla kariyam nadakkume
Izhantha un aasi thirumpume
Ketta un gnanam vilaiyume
Kelatha aaseer koodume
Saththaan vithaithathu nirkaathe
Valarum ungal sareerame

Vanathin palakani thirakkume
Kalanjiyam engum nirampume
Vilaintha un aruvadai nilaikkume
Kaiyidum kariyam vaaikkume
Kadangalum marainthu pogume
Sugam tharum nathigalum odume
Karthar kattalai nirkume
Avar sonna kariyam nadakkume

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post