Daniel – Nal Nayaga Song Lyrics
Nal Nayaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Daniel
Nal Nayaga Christian Song Lyrics in Tamil
நல் நாயகா ஏசைய்யா -2
பாவத்திற்கு மரித்து நான் நீதிக்கு பிழைத்திட
எனக்காக ஜீவன் தந்த நல் நாயகா -2
சிறிதான கூட்டம்மாயினும்
சிறியவனாம் என்னையும் அணைத்து
வழியெல்லாம் தீபம் ஆனதால்-நல் நாயகா
கருவறையை கண்டவர் நீரே
பெயர் எழுதி மகிழ்ந்தவர் நீரே-நல் நாயகா
தீர்க்கன் என்று உரைத்ததாலே
என் தலை மேல் அபிஷேகம்
மகிமையில் ஒரு மறுரூபம்
நெற்றியிலே திருநாமம்
இவையல்லோ அடையாளம்…நல் நாயகா…ஏசைய்யா
உறவுகளும் கொஞ்ச காலமாம்
மேடையின் மேல் பேச வேஷமாம்
உமையன்றி ஆறுதல் யாரோ-நல் நாயகா
இறை அன்பின் பூரணர் நீரே
ஆதிவல்ல தேவனும் நீரே
என்னை நம்பும் நண்பனும் நீரே -நல் நாயகா
நான் எழுதும் பாடல்களும்
உம் செயலுக்கு ஈடில்லை
நீர் எழுதும் சரித்திரமும்
என் உழைப்பால் பெறுவதில்லை…நல் நாயகா…ஏசைய்யா
மரிப்பாலும் உயிர்ப்பாலும் என் வாழ்கை மாறிவிடும்
நீர் பேசும் வார்த்தைகளில் வேதம் மறைந்திருக்கும்
ஒரு நாளும் விலகாமல் என்னை காத்துக்கொள்ளும்
சத்துருவின் முயற்சிகளை உம் ரத்தம் தடுத்துவிடும்-2
பொய் மறுக்கும் சத்தியரும்
சுமை இறக்கும் போதகரும்
ஆலோசனை சங்கங்களும்
நீர் வெறுக்கும் பொம்மலாட்டம்…நல் நாயகா…ஏசைய்யா
Nal Nayaga Christian Song Lyrics in English
Nal nayaga yesayya – 2
Paavathiku marithu naan neethikku pizhaithida
enakkaaga Jeevan thantha Nal nayaga – 2
Sirithaana kootammayinum
Siriyavanam ennaiyum ainthu
Vazhiyellam dheebam aanathal – Nal nayaga
Karuvarayai kandavar neerae
Peyar ezhuthi magizhnthavar neerae
Theerkan endru uraithathaale – Nal nayaga
En thalai mael abishegam
Magimayil oru maruroobam
Netriyilae thirunaamam
Ivaiyallo adaiyalam….. Nal nayaga.. yesayya..
Uravugalum konja kaalamaam
Medaiyin mael pasa veshamaam
Umaiyandri aarudhal yaaro – Nal nayaga
Irai anbin pooranar neerae
Aadhivalla dheavanum neerae
Enai nambum nanbanum neerae – Nal nayaga
Naan Ezhuthum paadalgalum
Um seyalukku eedillai
Neer ezhuthum sarithiramum
En uzhaipaal peruvathillai – Nal nayaga…. Yesayya
Marippalum uyirppalum En valkai maarividum
Neer peasum varthaigalil veadham marainthirukkum
Oru naalum vilagaamal ennai kaathukollum
Satthuruvin muyarchigalai um rattham thaduthuvidum – 2
Poi marukkum sathiyarum
Sumai irakkum podhagarum
Alosanai sangangalum
Neer verukkum bommalaattam….. Nal nayaga… Yesayya…
Comments are off this post