Daniel Rajasekar – Poiyaana Ulagamidhu Song Lyrics
Poiyaana Ulagamidhu Christian Song Lyrics in Tamil and English From Uligal Tamil Christian Song Sung By. Daniel Rajasekar
Poiyaana Ulagamidhu Christian Song Lyrics in Tamil
பொய்யான உலகமிது
பொய்யான உடலுமிது
பொய்யான வாழ்க்கையிது
புகையைப்போல் மறைந்திடுது
பொக்கிஷத்தை குவியலாய்
சேர்த்து வைச்சாலும்
பணத்தை கோடி கோடியாய்
பதுக்கி வைச்சாலும்
ஒத்த காச கூட நீயும்
கொண்டு போக முடியாதே
ஒத்துக் கொண்டு நீயும் வாழ்ந்தா
புத்திசாலி இப்போதே
போகும் போது ஒன்றுமே
உந்தன் கூட வராது
சேர்த்த செல்வம் சொத்துக்கள்
சொட்டு கண்ணீர் விடாது
மாளிகைகள் ஆயிரம் மனிதா
உனக்கு இருந்தாலும்
மண்ணுக்குள் மாளிகை மட்டும்
நிரந்தரமே எந்நாளும்
மரணத்துக்கு அப்பால
வாழ்க்கை ஒன்னும் இருக்குது
மத்தின் கெட்ட குணங்கள் தான்
அந்த வாழ்வைக் கெடுக்குது
கல்வாரி சிலுவையோ
உன்னை கழுவ அழைக்குது
கர்த்தர் யேசு சிந்தின ரத்தம்
கழுவி தகுதிப்படுத்துது
யேசுசாமி கிட்ட வந்து
பாவியின்னு ஓத்துக்கோ
பாவங்களை அறிக்கை செஞ்சி
மன்னிப்பை நீ பெற்றுக்கொ
இலவசமா யேசு தரும்
இரட்சிப்பத்தான் வாங்கிக்கோ
மதத்தை நீயும் மாத்தவே வேணாம்
மனசைத்தான் மாத்திக்கோ
Poiyaana Ulagamidhu Christian Song Lyrics in English
Poiyaana Ulagamidhu
Poiyaana Udalumithu
Poiyaana vazhkkaiyithu
Pugaiyai pola marainthiduthu
Pokkishaththai kuviyalaai
Serthu vaichchaalum
Panaththai kodi kodiyaai
Pathukki vachchalum
Oththa kaasa kooda neeyum
Kondu poga mudiyathe
Oththu kondu neeyum vazhntha
Puththisaali ippothe
Pogum pothu ondrume
Unthan kooda varathu
Serththa selvam sothukkal
Sottu kanneer vidathu
Maligaikal aayiram manitha
Unakku irunthalum
Mannukkul maligai mattum
Nirantharame ennalum
Maranathukku appale
Vazhkkai onnum irukkuthu
Maraththin ketta kunangal thaan
Antha vazhvai kedukkuthu
Kalvaari siluvaiyo
Unnai kazhuva azhaikkuthu
Karththar iyesu sinthina iraththam
Kazhuvi thaguthi paduththuthu
Iyesu swami kitta vanthu
Paaviyinnu oththukko
Pavangalai arikaki senji
Mannippai nee petrukko
Ilavasama iyesu tharum
Iratchippai thaan vangikko
Maththai neeyum maththave venaam
Masanai thaan maththikko
Comments are off this post