Davidsam Joyson – Ennil Undana Song Lyrics

Ennil Undana Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Davidsam Joyson

Ennil Undana Christian Song Lyrics in Tamil

1.என்னில் உண்டான நன்மை
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தீமை
யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான நன்மை
யாவும் உம்மால் வந்தது
உம் கிருபையால் வந்தது-2

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே-2

2.என்னில் உண்டான உயர்வு
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தாழ்வு
யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான உயர்வு
யாவும் உம்மால் வந்தது
உம் தயவால் வந்தது-2

3.என்னில் உண்டான மாற்றம்
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான ஏமாற்றங்கள்
என்னால் வந்தது
என்னில் உண்டான மாற்றம்
யாவும் உம்மால் வந்தது
உம் அன்பால் வந்தது-2

Ennil Undana Christian Song Lyrics in English

1.Ennil Undana Nanmai
Yaavum Ummaal Vanthathu
Ennil Undaana Theemai
Yaavum Ennaal Vanthathu
Ennil Undana Nanmai
Yaavum Ummaal Vanthathu
Um Kirubaiyaal Vanthathu-2

Nantri Yesuvae Nantri Yesuvae
Nantri Yesuvae Nantri Yesuvae-2

2.Ennil Undaana Uyarvu
Yaavum Ummaal Vanthathu
Ennil Undana Thazhvu
Yaavum Ennaal Vanthathu
Ennil Undana Uyarvu
Yaavum Ummaal Vanthathu
Um Thayavaal Vanthathu

3.Ennil Undaana Maatram
Yaavum Ummaal Vanthathu
Ennil Undana Yematrangal
Ennal Vanthathu
Ennil Undana Maatram
Yaavum Ummal Vanthathu
Um Anbaal Vanthathu-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post