Desathai Asaika Christian Song Lyrics

Desathai Asaika Azhaikapataen Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.

Desathai Asaika Christian Song Lyrics in Tamil

தேசத்தை அசைக்க அழைக்கப்பட்டேன்
ஆச்சர்யமாய் வாழ குறிக்கப்பட்டேன்
எழும்பிடுவேன் புது பெலத்தோடு
சுதந்தரிப்பேன் பெறு வெற்றியோடு (2)

1. மோசே கோள் ஈட்டவே (2)
செங்கடல் பிளந்ததே
இயேசு கை வைக்கவே (2)
எல்லாமே மாறியதே
என் கரம் கொண்டும் என்றுமே
அற்புதம் செய்வார் இயேசுவே
என்னையே தந்தேன் இன்றைக்கே

2. பேதுருவின் நிழலிலே (2)
சுகமும் உண்டானதே
பவுலின் ஆடையிலே (2)
வியாதியும் மறைந்ததே
என் நிழல் கொண்டும் என்றும்
அதிசயம் செய்வார் இயேசுவே
என்னையே தந்தேன் இன்றைக்கே

Desathai Asaika Christian Song Lyrics in English

Desathai Asaika Azhaikapataen
Aacharyamai Vaiazha Kurikapataen
Ezhumbiduvaen Pudhu Belathodu
Sudhandharipaen Peru Vetriyodu (2)

1. Mosae Kol Eettavae (2)
Sengkadal Pilandhadhae
Yesu Kai Vaikkavae (2)
Ellamae Mariyadhae
En Karam Kondum Endrumae
Arpudham Seivar Yesuvae
Ennaiyae Thandhaen Indraikae

2. Paedhuruvin Nizhalilae (2)
Sugamum Undanadhae
Pauvulin Aadaiyilae (2)
Viyadhiyum Maraindhadhae
En Nizhal Kondum Endrum
Adhisayam Seivar Yesuvae
Ennaiyae Thandhaen Indraikae

Keyboard Chords for Desathai Asaika

Other Songs from En Nambikkai Vol 8 Album

Comments are off this post