Desathin Yezhuputhalai Christian Song Lyrics
Desathin Yezhuputhalai Tamil Christian Song Lyrics From the Album Yezhupputhal Vol 2 Sung By. Rev Paul Thangiah.
Desathin Yezhuputhalai Christian Song Lyrics in Tamil
1. தேசத்தின் எழுப்புதலை – 2
வாருங்கள் வந்து பாருங்கள்
தேசத்தின் எழுப்புதலை – 2
2. ஓசன்னா பாடிடுவோம் – 2
வாருங்கள் வந்து பாருங்கள்
ஓசன்னா பாடிடுவோம் – 2
3. சாத்தானின் கோட்டைகளை – 2
தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்
இயேசுவின் நாமத்தினால் – 2
4. இந்தியாவின் எழுப்புதலை – 2
வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தியாவின் எழுப்புதலை
5. ஆராதனை செய்யுங்கள் – 2
வாருங்கள் வந்து போற்றுங்கள்
ஆராதனை செய்யுங்கள் – 2
Desathin Yezhuputhalai Christian Song Lyrics in English
1. Desathin Yezhuputhalai – 2
Vaarungal Vandhu Paarungal
Desathin Yezhuputhalai – 2
2. Hosannah Paadiduvam -2
Vaarungal Vandhu Paarungal
Hosannah Paadiduvam -2
3. Sathaanin Koettaigalai – 2
Thagarthuvittom Jeyam Pettruvittom
Yseuvin Namathinaal – 2
4. Indhiyaavin Yezhuputhalai-2
Vaarungal Vandhu Paarungal
Indhiyaavin Yezhuputhalai – 2
5. Aaradhanai Seiyungal – 2
Vaarungal Vandhu Poettrungal
Aaradhanai Seiyungal – 2
Keyboard Chords for Desathin Yezhuputhalai
Comments are off this post