Deva Janamae Christian Song Lyrics
Deva Janamae Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 1 Sung By. Saral Navaroji.
Deva Janamae Christian Song Lyrics in Tamil
Chorus
தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பெலன் – இழந்ததே
தேடி மீட்டிடுமே – என் இயேசுவே
Verse 1
ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே – பின் மாறினர்
மங்கும் திரிகளெல்லாம் அணையுதே
மனதுருகிடுமே
Verse 2
தியாகம், எளிமை, தாழ்மை மறந்தே
சிநேகம், உலகினிலே-செலுத்தினர்
ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே
ஜோதி மங்கிடுதே
Verse 3
கள்ளங்கபட வேலையாட்கள்
கால்கள் அலைந்திடுதே – கெடுத்திட
நித்ய சுவிசேஷ நன்மைக்குத்தான்
நிதமும் தூஷணமே
Verse 4
அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையைக் கலக்கி – வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றனர்
Verse 5
ஸ்தரீயாம் சபையின் ஆண்பிள்ளைதனை
தீவிரம் விழுங்க – நின்றிடுதே
பாவ வலு சர்ப்பம் வால் சுழன்றே
பிளந்து வாய் திறந்தே
Verse 6
வல்லமை மிகும் ஏசு நாமம்
கொல்லும் சாத்தானையும் – பெலமுடன்
கர்த்தர் கடிந்து கொள்வீர் பிசாசை
காலின் கீழ் மிதிப்பீர்
Verse 7
நல் விஸ்வாசம் காணப்படுமோ
நேசர் வருகையிலே – எப்படியும்
உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்ப்பித்தே அழைப்பீர்
Deva Janamae Christian Song Lyrics in English
Chorus
Deva Janamae Pavathil Velunthae
Deva Kirubai Balan – Ezanthae
Thedi Metidumae – En Yesuvae
Verse 1
Aathi Anbelam Valvil Kurainthae
Adambaram Niranthey – Pin Marinar
Magnum Thirikalellam Anaiyuthae
Manthurukedumae
Verse 2
Thiyagam, Elimai, Thazilmai Maranthae
Senegam, Ulagnele – Seluthinar
Aathi Prathisadakalum Udainthathae
Jothy Mangiduthae
Verse 3
Kalagkapada Velaiyaitkal
Kalkal Alaintheduthae – Kaduthida
Nithya Suvisesha Nanmaikuthan
Nithamum Thusanmae
Verse 4
Anthi Chirsthu Aruputhankalal
Manthaiyai Kalaki – Vanjikavae
Devan Therinthedutha Pathaikalum
Thavari Selkinranar
Verse 5
Seethiryam Sabaiyin Ainpillai Thanai
Theveram Velunga – Nenruduthae
Pava Valu Sarppam Vall Sulandrae
Pilanthu Vai Therianthae
Verse 6
Vallamai Megumyesu Namam
Kollum Sathanaium – Belamudan
Karthar Kadinthu Kolvir Pisasai
Kalin Kil Mithiper
Verse 7
Nal Viswasam Kanapadumo
Nesar Varukaieley – Epadium
Unthan Manavatti Sabathanai
Uyirpithey Alaipir
Keyboard Chords for Deva Janamae
Comments are off this post