Deva Kumaran Yesu – Jafi Isaac Song Lyrics
Deva Kumaran Yesu Tamil Christmas Song Lyrics Sung By. Jafi Isaac.
Deva Kumaran Yesu Christian Song Lyrics in Tamil
தேவா குமரன் இயேசு தேவா லோகம் துறந்தார்
தேவா தூதர்கள் பாட மண்ணின் மைந்தன் ஆனார்
பாடும் குரல்களில் பாடுங்கள்
பாலன் இயேசுவை போற்றுங்கள்
பாவம் போக்கவே பாரில் இயேசு பிறந்தார்
மனமே மனமே மன்னன் இயேசுவை பாடவா
தினமே தினமே தூய பாலனை பாடவா (2)
1. விண்ணில் மகிமை தோன்றவே
மண்ணில் மீட்பு பாடவே
ஏழை கோலமாய் தாழ்வின் ரூபமாய்
பாலன் இயேசு பிறந்தார் (2)
2. சாத்தன் சேனை வீழ்த்திட
சர்ப்பத்தின் சாபம் நீக்கிட
பாவ தசராய் பாவி நேசராய்
பாலன் இயேசு பிறந்தார் (2)
