Deva Suthan Manuvai Christian Song Lyrics
Deva Suthan Manuvai Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Innaiyilla Naamam Vol 5 Sung By. Saral Navaroji.
Deva Suthan Manuvai Christian Song Lyrics in Tamil
தேவ சுதன் மனுவாய்ப் பிறந்தார்
பாவ லோகத்தில் ஏழையின் கோலம் எடுத்து
1. புல்லணை மீதினிலே – இம்மானுவேல்
புதுமைப் பாலகனே
மனிதர் பாவம் போக்கிடும் பலியாய்
மகிபன் அவதரித்தார்
2. இடையர் போற்றிடவே – தூதர்களும்
இன்னிசை பாடிடவே
புகழை வெறுத்த புண்ணிய கோமான்
புவியில் வந்துதித்தார்
3. அதிசயமானவரே – ஆலோசனை
அளித்திடும் கர்த்தரவர்
பாவ உலகில் பரிசுத்தமான
பாதையில் நடத்துகின்றார்
4. பாத்திர மற்றவராய் – எம்மையவர்
பாரினில் தேடி வந்தார்
எளிமை தாழ்மை இதயமுள்ளோரின்
ஏற்ற தந்தையிவர்
5. இயேசுவின் தியாகமதை – கொண்டிடுவோம்
எங்களின் ஜீவியத்தில்
மேன்மை அனைத்தும் நஷ்டமென்றெண்ணி
தாழ்மை தரித்திடுவோம்
Deva Suthan Manuvai Christian Song Lyrics in English
Deva Suthan Manuvai Piranthar
Paava Logathil Ezaiyil Kolam Eduthu
1. Pullanai Mithilae – Immanuvel
Puthumai Palaganae
Manithar Paavam Pokkidum Baliyai
Magipan Avatharithar
2. Idaiyar Pottridavae – Thuthargalum
Innisai Padidavae
Puzhalai Verutha Punniya Komaan
Puviyil Vanthuthithar
3. Athisayamanavarae – Alosanai
Alithidum Kartharavar
Paava Ulagil Parisuthamana
Paathaiyil Nadathukinraar
4. Paathiram Mattravarai – Emmaiyavar
Paarinil Thedi Vandhar
Elimai Thazhmai Eruthayamullorin
Ettra Thanthaiyivar
5. Yesuvin Thiyagamathai – Kondadiduvom
Engalin Jeeviyathil
Menmai Annaithum Nastamenru Enni
Thazmai Tharithiduvom
Keyboard Chords for Deva Suthan Manuvai
Comments are off this post