Devan Vaazhthidum Aalayathinil Song Lyrics

Devan Vaazhthidum Aalayathinil Deva Vallamai Thangum Endrumae Vetri Venthan Yesuvin Deva Sakthiyae Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.

Devan Vaazhthidum Aalayathinil Christian Song in Tamil

தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில்
தேவ வல்லமை தங்கும் என்றுமே
வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே
எந்நாளும் தோன்றிடுதே

1. சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும்
தேவாதி தேவனே தந்தனரே
தந்திர மந்திரங்கள் தீமையும்
முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே

2. பொல்லாத நோய்களும் வேதனையும்
இயேசுவின் வல்லமை நீக்கிடுமே
பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு
வெற்றியுடன் முன்னே செல்லுவோம்

3. பாதாளம் வேதாளம் வென்றவராம்
வல்லமை தந்தனர் வென்றிடவே
சாத்தானை மேற்கொண்டு நாமுமே
வெற்றி வாகை சூடி மகிழுவோம்

4. மாறாத இயேசுவின் வார்த்தையிலே
வல்லமை அதிகாரமும் தங்கினதே
கர்த்தரின் பிழழைகளின் வார்த்தையில்
வல்லமையும் தங்க வேண்டுமே

Devan Vaazhthidum Aalayathinil Christian Song in English

Devan Vaazhthidum Aalayathinil
Deva Vallamai Thangum Endrumae
Vetri Venthan Yesuvin Deva Sakthiyae
Ennaalum Thondriduthae

1. Saathaanai Merkollum Athikaaramum
Devaathi Devanae Thanthanarae
Thanthira Manthirangal Theemaiyum
Mutrum Azhinthu Ozhinthu Pogumae

2. Pollaatha Noigalum Vethanaiyum
Yesuvin Vallamai Neekkidumae
Paavangal Yaavaiyumae Merkondu
Vetriyudan Munne Selluvom

3. Paathazham Vethaazham Ventravaraam
Vallamai Thanthanar Ventridavae
Saathaanai Merkondu Naamumae
Vetri Vaagai Soodi Magiluvom

4. Maaraatha Yesuvin Vaarthaiyilae
Vallamai Athikaaramum Thanginathae
Karththarin Pizhzhaigalin Vaarthaiyil
Vallamaiyum Thanga Vendumae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post