Devanaalae Ellam Kudum Christian Song Lyrics

Devanaalae Ellam Kudum Devanaalae Kudadha Kaariyam Tamil Christian Song Lyrics From the Album Sung By. Pr. David Samson.

Devanaalae Ellam Kudum Christian Song Lyrics in Tamil

தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
அவராலே எல்லாம் கூடும் (4)
என் தேவனால் எல்லாம் கூடும்

1. உலர்ந்து போன எலும்புக்குள்ளே உயிர் தந்தாரே
ஜீவ தேவ சேனையாக நிற்க செய்தாரே (2)
இதை சொன்னேன் இதை செய்வேன் என்று வாக்களித்தாரே
அவராலே எல்லாம் கூடும்(2)
என் தேவனால் எல்லாம் கூடும்

2. என்னால் முடியும் என்று சொன்னேன் தோற்றுபோனேனே
உம்மால் ஆகும் என்று சொன்னேன் ஜெயித்துவிட்டேனே (2)
என் தேவனே என் தேவனே என்று சொல்லவெச்சாரே
அவராலே எல்லாம் கூடும் (2)
தேவனால் எல்லாம் கூடும்

3. வாக்கு தந்த மனுஷரெல்லாம் கைவிட்டாலும்
வாக்குரைத்த தேவன் என்றும் கைவிடவில்ல (2)
சீர் படுத்தி ஸ்திர படுத்தி பெலன் கொடுத்தாரே
அவராலே எல்லாம் கூடும் (2)
தேவனால் எல்லாம் கூடும்

Devanaalae Ellam Kudum Christian Song Lyrics in English

Devanaalae Kudadha Kaariyam Ondrumillai
Avaraalae Ellam Kudum – 2
En Devanaalae Ellam Kudum

1. Ularndhu Pona Elumbukulle Uyir Thandharae
Jeeva Dheva Saenayaaga Nirka Seidhaarae – 2
Idhai Sonnen Idhai Seiven Endru Vaakalitharae
Avaraalae Ellam Koodum – 2
En Dhevanaal Ellam Kudum

2. Ennal Mudiyum Endru Sonnen Thotruponene
Ummal Aagum Endru Sonnen Jeithuvittene – 2
En Dhevanae En Dhevavae Endru Sollavecharae
Avaraalae Ellam Kudum – 2
En Dhevanal Ellam Kudum

3. Vaaku Thandha Manusharellam Kaivitaalum
Vaakuraitha Dhevan Endrum Kaividavillai – 2
Seer Paduthi Sthira Paduthi Belam Kudutharae
Avaralae Ellam Kudum – 2
En Dhevanal Ellam Kudum.

Keyboard Chords for Devanaalae Ellam Kudum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post