Devanae Ennodu Neer Song Lyrics
Devanae Ennodu Neer Koda Irupathaal Yentha Kuraiyum Vaazhvilae Tamil Christian Song Lyrics Sung By. Selva Kumar.
Devanae Ennodu Neer Christian Song in Tamil
தேவனே என்னோடு
நீர் கூட இருப்பதால்
(நீர் இருப்பதால் குறையேது)
எந்த குறையும் வாழ்விலே
ஒருபோதும் இல்லையே
1. உண்ணும் உணவையே
வானம் கொடுக்குமோ
கீழ் காற்றில் காடைகள் வந்து
மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால்
அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
2. கடலும் பிழைந்திட
ஒரு வழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட
தண்ணீர் விலகி நிற்குமோ
நீர் கூட இருந்ததால்
அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
3. உம்மையே உறுதியாய்
தினம் பற்றி கொண்டதனால்
இந்நாள் வரையுமே
நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவை யாவுமே
நீர் அறிந்து இருக்கிறீர்
அதை செய்தும் முடிகிறீர்
Devanae Ennodu Neer Christian Song in English
Devanae Ennodu
Neer Koda Irupathaal
(Neer Irupathaal Kuraiyethu)
Yentha Kuraiyum Vaazhvilae
Orupothum Illaiyae
1. Unnum Unavaiyae
Vaanam Kodukkumo
Keel Kaatril Kaadaigal Vanthu
Malaipol Kuviyumo
Neer Kuda Irunthathaal
Athu Ellaam Nadanthathae
En Vaaazhvilum Nadakkumae
2. Kadalum Pizhanthida
Oru Vazhi Undaagumo
Tharaipol Nadanthida
Thanneer Vilagi Nirkumo
Neer Koda Irunthathaal
Athu Ellaaam Nadanthathae
En Vaazhvilum Nadakkumae
3. Ummaiyae Uruthiyaai
Thinam Patri Kondathanaal
Innaal Varaiyumae
Naan Uyirodirukirean
En Thevai Yaavumae
Neer Arinthu Irukireer
Athai Seithum Mudikeer
Comments are off this post