Devanae Unthan Anbinai Christian Song Lyrics

Devanae Unthan Anbinai Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 3 Sung By. David Stewart JR.

Devanae Unthan Anbinai Christian Song Lyrics in Tamil

தேவனே உந்தன் அன்பினை
எந்நாளும் போற்றி பாடுவேன்
உம் கிருபையினை எண்ணியே நான்
தினமும் பாடிடுவேன்

1. சோதனை என்னை நெருக்கும் போது
கிருபை தாங்கினதே
என் பெலவீன நேரத்தில் மாறாத கிருபை
என்னை தாங்கிடுதே

2. எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர்
எனக்காய் எல்லாம் செய்தீர்
அந்த அன்பினை மறவேன் அன்பரை துதிப்பேன்
காலம் எல்லாம் பாடுவேன்

3. துரோகியாய் திரிந்தேன் பாவியாய் அலைந்தேன்
என்னை மீட்டவரே
உம் அன்பின் கரமும் இனிமை குரலும்
என்னை நடத்தினதே

Devanae Unthan Anbinai Christian Song Lyrics in English

Devanae Unthan Anbinai
Ennaalum Potri Paaduvaen
Um Kirubaiyinnai Enniyae Naan
Thinamum Paadiduvaen

1. Sothanai Ennai Naerukum Pothu
Kirubai Thaanginathae
En Belavina Naerathil Maratha Kirubai
Ennai Thaangiduthae

2. Ennakaai Maritheer Ennakaai Uyirtheer
Ennakaai Ellam Saeitheer
Antha Anbinai Maravaen Anbarai Thudhipaen
Kaalam Ellaam Padvaen

3. Throgiyaai Thirinthaen Paaviyaai Alainthaen
Ennai Meetavarae
Um Anbin Karamum Enimai Kuralum
Ennai Nadathinathae

Other Songs from Vaazhvu Tharubavarae Vol 3 Album

Comments are off this post